Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏலக்காய் விலை அதிகரிப்பு!

நம் நாட்டில் விலையும் ஏலக்காய்க்கு உலநாடுகளில் தேவை அதிகரித்து காணப்படுவதால், தொடர்ந்து ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகரித்து காணப்படுகின்றன. ஏற்றுமதி தேவை மட்டுமல்லாமல், உள்நாட்டு மக்கள் ஏலக்காய்களை அதிகமாக பயன்படுத்துவதால், உள்நாட்டுத் தேவையும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கமாடிட்டி சந்தையில் ஏலக்காய் விலை தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இன்று எம்சிஎக்ஸ் சந்தையில், ஜூன் மாத கான்ட்ராக்ட் 1.12% அதிகரித்து 850 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. அதே போல மே மாத கான்ட்ராக் 1.09% அதிகரித்து 871 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. தேவை அதிகரிப்பின் காரணமாக நடப்பு வாரத்தில் இதன் விலைபோக்கு அதிகரித்தே காணப்படும் என்று வர்த்தகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ