Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸியோமி நிறுவனத்தில் ரத்தன் டாடா முதலீடு!

ஸியோமி நிறுவனம் சீனாவின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமாக திகழ்ந்துவருகிறது. இந்த நிறுவனம் கடந்த ஓராண்டுக்குள் இந்தியாவில் பல புதுமையான ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி அதற்கான மார்க்கெட்டை விரிவு படுத்தியது.

வளர்ந்து வரும் இந்த நிறுவனத்தின் மீது இந்தியாவின் மிகச்சிறந்த பிஸினஸ் மேன் ரத்தன்டாடா முதலீடு செய்திருக்கிறார். இது குறித்து அவர் கூறும் போது, " மிக வேகமாக வளர்ந்துவரும் நிறுவனங்களில் ஸியோமி நிறுவனமும் ஒன்றாகும். இந்த நிறுவனம் புதுமையான விஷயங்களிலும், தரமான பொருட்களை இந்தியாவில் சந்தைப்படுத்துவதிலும் முன்னிருத்தி வருகிறது" என்று தெரிவித்திருக்கிறார்.  

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ