Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தேங்கத் தொடங்கிய இந்திய சந்தைகள்

3.30 மணி நிலவரம்
 
சென்செக்ஸ்     27396.38 மாற்றம்  +219.39
நிஃப்டி                8285.60 மாற்றம்   +71.80
தங்கம் 10 கிராம் ரூ. 26,989.00 மாற்றம் -94.00
கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3,605.00 மாற்றம்  ரூ. -6.00
அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 63.15 ரூபாயாக வர்த்தகமாகிறது. 
 
எஃப்.எம்.சி.ஜி, ஐ.டி, டெக்னாலஜி, கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ், மெட்டல் ஆகிய துறை மட்டுமே இறக்கத்தில் வர்த்தகமாகின்றன, மீதமுள்ள துறைகள் அனைத்தும் ஏற்றத்திலேயே வர்த்தகமாகின்றன.  ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பங்குச் சந்தைகளின் இறக்கம் இன்னும் தொடர்கிறது. ஆசியாவில் பகல் 11.30 மணி நிலவரமே தொடர்கிறது. 
 
இந்திய சந்தைகளின் வர்த்தகம் நேர முடிவில் சென்செக்ஸில் 1,602 நிறுவனங்களின்  பங்குகள் ஏற்றத்திலும், 1,101  நிறுவன பங்குகள் இறக்கத்திலும், 98  நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 30 நிறுவன பங்குகள் ஏற்றத்திலும், 20 நிறுவன பங்குகள் இறக்கத்திலும், ஒரு நிறுவன பங்கு மாற்றமின்றியும் வர்த்தகமாயின.
 
ஏற்றப் பங்குகள்
ஐசிஐசிஐ பேங்க் 8.12%
மாருதி சுஸீகி 4.77%
பிபிசிஎல்         4.49%
டெக் மஹிந்திரா 3.64%
ஐடியா செல்லூலர் 3.28%
 
இறக்கப் பங்குகள்
ஐடிசி         -2.12%
ஹெச் சி எல் டெக் -1.44%
கோல் இந்தியா -1.39%
இன்ஃபோசிஸ் -1.20%
ரிலையன்ஸ் -1.15%
 
1.30 மணி நிலவரம்
 
சென்செக்ஸ்     27133.48  மாற்றம்  -42.73
நிஃப்டி                8206.40 மாற்றம்   -7.45
தங்கம் 10 கிராம் ரூ. 27,033.00 மாற்றம் -50.00
கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3,592.00 மாற்றம்  ரூ. -19.00
அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 63.27 ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
சற்று முன் வர்த்தகமாகத் தொடங்கிய ஐரோப்பிய சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. அமெரிக்க சந்தைகளும் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. ஆசியாவில் நிக்கி, ஹேங்செங், எஸ்.ஜி.எக்ஸ் நிஃப்டி மட்டும் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன.
 
இந்திய சந்தைகளில் ஆட்டோமொபைல், வங்கி ஆகிய இரண்டு துறைகளும் நல்ல ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. மூலதன பொருட்கள், எஃப்.எம்.சி.ஜி, ஐ.டி போன்ற துறைகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.
 
ஏற்றப் பங்குகள்
ஐசிஐசிஐ பேங்க் 4.60%
பிபிசிஎல்               4.01%
மாருதி சுஸீகி   2.88%
டெக் மஹிந்திரா 2.17%
ஹீரோ மோட்டோகார்ப் 1.82%
 
இறக்கப் பங்குகள்
ஐடிசி        -1.87%
கெயில் -1.72%
ஓ என் ஜி சி -1.54%
க்ராசிம்         -1.42%
லார்சன் -1.41%
 
11.30 மணி நிலவரம்
சென்செக்ஸ்     27251.74  மாற்றம்  +77.04
நிஃப்டி                8238.60 மாற்றம்  +24.60
தங்கம் 10 கிராம் ரூ. 27,041.00 மாற்றம் -42.00
22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 2553
24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 2731
கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3,582..00 மாற்றம்  ரூ. -29.00
பிரன்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு $64.83
டபிள்யூடிஐ கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு $56.99 
அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 63.30 ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
ஏற்றப் பங்குகள்
ஐசிஐசிஐ பேங்க் 3.70%
பிபிசிஎல்                  2.08%
பி ஹெச் இ எல் 3.25%
மாருதி சுஸீகி          3.06%
டெக் மஹிந்திரா 2.38%
 
 
இறக்கப் பங்குகள்
ஹெச் சி எல் டெக்         -1.79%
அம்புஜா சிமென்ட்ஸ் -0.85%
இன்ஃபோசிஸ்         -0.84%
டிசிஎஸ்         -0.70%
கோல் இந்தியா -0.70%
 
9.30 மணி நிலவரம்
சென்செக்ஸ்     27219.75 மாற்றம்  +42.76 
நிஃப்டி                 8223.10 மாற்றம்  +7.55
தங்கம் 10 கிராம் ரூ. 27,083.00 மாற்றம் +382.00
கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3,611.00 மாற்றம்  ரூ. -39.00
அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 63.43 ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
நேற்றைய வர்த்தகத்தில் அமெரிக்க சந்தைகள் இறக்கத்திலும், ஐரோப்பிய சந்தைகள் ஏற்றத்திலும் வர்த்தகமாகி இருக்கின்றன. தற்போது வர்த்தகமாகத் தொடங்கி இருக்கின்ற அமெரிக்க சந்தை இறக்கத்திலேயே வர்த்தகமாகின்றன. ஆசிய சந்தைகளில் நிக்கி மற்றும் எஸ்.ஜி.எக்ஸ் நிஃப்டி மட்டுமே ஏற்றத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கின்றன. மீதமுள்ள சந்தைகள் இறக்கத்திலேயே வர்த்தகமாகின்றன.
 
இந்திய சந்தைகளில் வங்கி, ஆட்டோமொபைல், ஆயில் அண்ட் கேஸ் போன்ற துறைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. ஐ.டி, ஹெல்த் கேர், கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் போன்ற துறைகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.
 
ஏற்றப் பங்குகள்
ஐசிஐசிஐ பேங்க் 3.70%
பிபிசிஎல்         2.08%
ஐடியா செல்லூலர் 1.64%
யெஸ் பேங்க் 1.40%
மாருதி சுஸீகி 1.34%

இறக்கப் பங்குகள்
ஹெச் சி எல் டெக்         -1.79%
ஜி என்டர்டெயின்மென்ட்-0.85%
கோட்டக் மஹிந்திரா -0.84%
ஏசியன் பெயின்ட்ஸ் -0.70%
லுபின்                 -0.70%
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close