Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மீண்டும் தேக்கத்தில் இந்திய சந்தை

3.30 மணி நிலவரம்
சென்செக்ஸ்     27225.93  மாற்றம்  -170.45
நிஃப்டி                 8239.75 மாற்றம்  -45.85
தங்கம் 10 கிராம் ரூ.27,113.00 மாற்றம் -77
கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3,608.00 மாற்றம்  ரூ. -18.00.
 
இந்திய சந்தைகளின் வர்த்தகம் நேர முடிவில் சென்செக்ஸில் 1,524 நிறுவனங்களின்  பங்குகள் ஏற்றத்திலும், 1,183  நிறுவன பங்குகள் இறக்கத்திலும், 104  நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 16 நிறுவன பங்குகள் ஏற்றத்திலும், 34 நிறுவன பங்குகள் இறக்கத்திலும், ஒரு நிறுவன பங்கு மாற்றமின்றியும் வர்த்தகமாயின.

ஏற்றப் பங்குகள்
அம்புஜா சிமென்ட்ஸ் 3.36%
ஆக்ஸிஸ் பேங்க் 3.17%
கெயில் 2.22%
ஹெச் சி எல் டெக் 1.92%
விப்ரோ 1.77%
 
 இறக்கப் பங்குகள்
ஐடியா செல்லூலர் -5.37%
பார்தி ஏர்டெல் -3.34%
ஐ டி சி -2.78%
வேதாந்தா -2.29%
ஹெச் டி எஃப் சி -2.21%
 
1.30 மணி நிலவரம்
சென்செக்ஸ்     27406.61 மாற்றம்  +9.96 
நிஃப்டி                 8294.20 மாற்றம்  +7.85 
தங்கம் 10 கிராம் ரூ. 27,114.00 மாற்றம் -76
கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3,600.00 மாற்றம்  ரூ. -26.00. 
 
சற்று முன் வர்த்தகமாகத் தொடங்கிய ஐரோப்பிய சந்தைகள் இறக்கத்திலேயே வர்த்தகமாகின்றன. அமெரிக்க சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. ஆசியாவில் காலை 9.30 மணி நிலவரமே தொடர்கிறது.
 
அம்புஜா சிமென்ட், ஏர்டெல் போன்ற நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் குறைந்திருப்பதால் இந்த பங்குகள் இறக்கத்திலேயே வர்த்தகமாகின்றன.
 
ஏற்றப் பங்குகள்
ஆக்ஸிஸ் பேங்க் 3.15%
டெக் மஹிந்திரா 2.83%
கெயில் 2.61%
அல்ட்ராடெக் சிமென்ட் 2.54%
விப்ரோ 2.35%
 
இறக்கப் பங்குகள்
ஐடியா செல்லூலர் -3.28%
வேதாந்தா         -3.26%
ஐ டி சி         -2.18%
கெர்ய்ன் இந்தியா -1.52%
டாடா மோட்டார்ஸ்-1.42%
 
 
11.30 மணி நிலவரம்
சென்செக்ஸ்     27203.20  மாற்றம்  -192.83
நிஃப்டி            8228.75 மாற்றம்   -56.65
தங்கம் 10 கிராம் ரூ. 27,130.00 மாற்றம் -60.00
24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 2743
22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 2565
கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3,616.00 மாற்றம்  ரூ. -10.00
பிரன்ட் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு $ 64.64
டபிள்யூடிஐ கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு $ 57.06
 
தற்போது இந்திய சந்தைகளில்  பெரும்பாலான துறைகள் இறக்கத்திலும், தேக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன. ஸ்மால் கேப், ஹெல்த் கேர் ஆகிய துறைகள் மட்டும் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன.
 
ஏற்றப் பங்குகள்
ஆக்ஸிஸ் பேங்க் 1.99%
விப்ரோ 1.88%
லுபின்         1.75%
கெயில் 1.70%
டாடா ஸ்டீல் 1.62%
 
இறக்கப் பங்குகள்
வேதாந்தா          -3.78%
ஐடியா செல்லூலர் -3.54%
ஹெச் டி எஃப் சி -2.81%
டாடா மோட்டார்ஸ்-2.19%
ஐ டி சி         -2.12%

 

 

9.30 மணி நிலவரம்

சென்செக்ஸ்     27397.41 மாற்றம்  +8.75 

நிஃப்டி                 8284.80 மாற்றம்  +0.70

தங்கம் 10 கிராம் ரூ. 27,190.00 மாற்றம் +107.00
 
கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3,626.00 மாற்றம்  ரூ. +15.00. கச்சா எண்ணெயின் விலை கடந்த மூன்ரு மாதங்களாக ஏற்றத்தை கண்டு வருகிறது.
 
அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 63.43 ரூபாயாக வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு இறக்கத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. 
 
நேற்றைய வர்த்தகத்தில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகள் இறக்கத்தில் நிறைவடைந்தன. ஆனால் இந்திய சந்தையான சென்செக்ஸ் 219 புள்ளிகள் ஏற்றத்தில் நிறைவடைந்தது.
 
தற்போது ஆசிய சந்தைகளில் நிக்கி மட்டும் ஏற்றத்தில் வர்த்தகமாகிறது. பாக்கி அனைத்து சந்தைகளும் இறக்கத்திலும் தேக்கத்திலும் வர்த்தகமாகின்றன. அமெரிக்க சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கின்றன.
 
ஏற்றப் பங்குகள்
ஆக்ஸிஸ் பேங்க் 1.75%
டாடா ஸ்டீல் 1.56%
சன் பார்மா         1.53%
ஐடியா செல்லூலர் 1.30%
லுபின்          1.23%
 
இறக்கப் பங்குகள்
டி சி எஸ் -1.55%
வேதாந்தா -1.51%
ஐ டி சி -1.45%
எம் அண்ட் எம் -1.34%
பி பி சி எல் -1.24%
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ