Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இறக்கத்தில் முடிந்த இந்திய சந்தைகள் தப்பித்தது சென்செக்ஸ் 27011

3.30 மணி நிலவரம்
சென்செக்ஸ்     27011.31 மாற்றம்  -214.62
நிஃப்டி                          8181.50 மாற்றம்  -58.25 
இந்திய சந்தைகளின் இறக்க விகிதம் 0.75%
 
தங்கம் 10 கிராம் ரூ.27,201.00 மாற்றம் ரூ. -37
கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3,764.00 மாற்றம்  ரூ. 9.00.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.62 ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
இந்திய சந்தைகளின் வர்த்தகம் நேர முடிவில் சென்செக்ஸில் 1,296 நிறுவனங்களின்  பங்குகள் ஏற்றத்திலும், 1,390  நிறுவன பங்குகள் இறக்கத்திலும், 134  நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 17 நிறுவன பங்குகள் ஏற்றத்திலும், 33 நிறுவன பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின.
 
உலக அளவில் ஐரோப்பிய சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கின்றன. அமெரிக்க சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. ஆசியாவில் ஸ்ட்ரைட் டைம்ஸ், எஸ்.இ.டி காம்போஸைட் ஆகிய சந்தைகள் மட்டும் ஏற்றத்தில் வர்த்தகமாயின. 
 
ஏற்றப் பங்குகள்
பிஹெச்இஎல் 3.66%
ஆக்ஸிஸ் பேங்க் 3.27%
லுபின்         1.94%
ரிலையன்ஸ் 1.76%
ஏசியன் பெயின்ட்ஸ் 1.41%
 
 இறக்கப் பங்குகள்
ஐடியா செல்லூலர் -3.25%
ஏ சி சி         -3.00%
ஜி என்டர்டெயின்மென்ட்-2.42%
அம்புஜா சிமென்ட்ஸ்      -2.37%
டாடா மோட்டார்ஸ்      -2.19%
 
1.30 மணி நிலவரம்
சென்செக்ஸ்     26942.00  மாற்றம் -284.00 
நிஃப்டி                          8157.85 மாற்றம்  -82.80
இந்திய சந்தைகளின் இறக்க விகிதம் 1.13%
 
தங்கம் 10 கிராம் ரூ.27,162.00 மாற்றம் ரூ. -76
கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3,768.00 மாற்றம்  ரூ. 13.00.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.59 ரூபாயாக வர்த்தகமாகிறது. 
 
இந்திய சந்தைகளில் கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ், ஆயில் அன்ட் கேஸ் ஆகிய இரண்டு துறை மட்டுமே ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. மற்ற துறைகள் அனைத்தும் இறக்கத்திலேயே வர்த்தகமாகின்றன.
 
சற்று முன் வர்த்தகமாகத் தொடங்கிய ஐரோப்பிய சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. அமெரிக்க சந்தைகளும் இறக்கத்திலேயே வர்த்தகமாகி வருகின்றன. ஆசியாவில் காலை 9.30 மணி நிலவரமே நீடிக்கிறது. உலக சந்தைகளில் பெரும்பாலானவை இறக்கத்திலேயே வர்த்தகமாகின்றன.
 
ஏற்றப் பங்குகள்
ஆக்ஸிஸ் பேங்க் 3.63%
பிபிசிஎல்                 2.18%
வேதாந்தா                 0.97%
ஏசியன் பெயின்ட்ஸ் 0.74%
சிப்லா                 0.68%
 
இறக்கப் பங்குகள்
டாடா பவர்         -3.36%
பார்தி ஏர்டெல் -3.06%
ஹெச் டி எஃப் சி -2.60%
ஐடியா செல்லூலர் -2.53%
டாக்டர் ரெட்டீஸ் லெப்ஸ் -2.29%
 
11.30 மணி நிலவரம்
சென்செக்ஸ்      26999.40 மாற்றம்  -226.33
நிஃப்டி                          8178.45 மாற்றம் -61.55
தங்கம் 10 கிராம் ரூ.27,166.00 மாற்றம் ரூ. -72 
24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 2737
22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 2559
 
கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3,737.00 மாற்றம்  ரூ. -18.00.
பிரண்ட் கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு $ 65.84
டபிள்யூடிஐ கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு $ 58.58
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.54 ரூபாயாக வர்த்தகமாகிறது. 
 
ஏற்றப் பங்குகள்
ஆக்ஸிஸ் பேங்க் 4.40%
பிபிசிஎல் 2.88%
லுபின் 2.10%
யெஸ் பேங்க் 1.32%
வேதாந்தா 0.85%
 
இறக்கப் பங்குகள்
பார்தி ஏர்டெல்         -3.70%
கோல் இந்தியா -2.90%
ஹெச் டி எஃப் சி -2.79%
பி ஹெச் இ எல் -2.52%
ஐடியா செல்லூலர்         -2.45%

 

10.00 மணி நிலவரம்

 சென்செக்ஸ்     26953.40 மாற்றம்  -273.69

நிஃப்டி                          8158.45 மாற்றம் -82.70
தங்கம் 10 கிராம் ரூ.27,127.00 மாற்றம் ரூ. -111
கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3,744.00 மாற்றம்  ரூ. -11.00.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.54 ரூபாயாக வர்த்தகமாகிறது. 
 
இன்று காலை வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே இறக்கத்தில் இந்திய சந்தைகள் வர்த்தகமாகத் தொடங்கி இருந்தன. இன்று இந்த மாதத்தின் கடைசி வியாழன் என்பதால் ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்கள் காலாவதியாகும், இதே இன்றைய சந்தையின் இறக்கத்திற்கு காரணமாக கருதப்படுகிறது. 
 
நேற்றைய வர்த்தகத்தில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகள் அனைத்தும் இறக்கத்திலேயே வர்த்தகமாகி முடிந்தது. அதன் தொடர்ச்சியாக இன்றைய வர்த்தகமும் இறக்கத்திலேயே தொடங்கி இருக்கிறது. ஐரோப்பிய சந்தைகளைத் தவிர மற்ற சந்தைகள் அனைத்து சந்தைகளும் இறக்கத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. ஆசியாவில் எஸ்.இ.டி காம்போஸைட் மட்டும் ஏற்றத்தில் வர்த்தகமாகிறது. 
 
ஏற்றப் பங்குகள்
ஆக்ஸிஸ் பேங்க் 4.02%
லுபின்         1.58%
பிபிசிஎல்         1.58%
யெஸ் பேங்க் 0.73%
ரிலையன்ஸ் 0.28%
 
இறக்கப் பங்குகள்
ஹெச் டி எஃப் சி -2.98%
ஐடியா செல்லூலர் -2.92%
பார்தி ஏர்டெல் -2.83%
டாக்டர் ரெட்டீஸ் லேப் -2.70%
எம் அண்ட் எம் -2.66%

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close