Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கார்ப்பரேட் நிறுவனங்கள் வரி பாக்கி

 கடந்த நிதி ஆண்டில் அதாவது 2014 - 2015ல் கார்ப்பரேட் நிறுவனங்கள் நேர்முக மற்றும் மறைமுக வரியாக அரசாங்கத்திற்கு 4.85 லட்சம் கோடி ரூபாய் வரி பாக்கி இருப்பதாக மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா எழுத்து பூர்வமாக தெரிவித்திருக்கிறார்.

77க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வரி பாக்கி வைத்துள்ளன என்பதையும் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். சாதாரண சம்பளதாரர்களை  கசக்கி பிழிந்து வரி வசூலிக்கும் அதே அரசு தான் கார்ப்பரேட் நிறுவனங்கள் இத்தனை லட்சம் கோடி வரி பாக்கி வைத்துள்ளன என்று பாராளுமன்றத்திலேயே பெருமையாக வெளியிடுகிறது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close