Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பயோகான் நிறுவன பங்குகள் ஏற்றம்

இந்திய சந்தைகள் தோராயமாக ஒரு சதவிகிதத்திற்கு கீழ் வர்த்தகமாகும் போது பயோகான் நிறுவனம் சென்செக்ஸில் மூன்று சதவிகிதம் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது. 

 
இந்த நிறுவனத்தின் நான்காவது காலாண்டு மற்றும் ஆண்டு அறிக்கை வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பயோகான் நிறுவனத்தின் நிகர லாபம் 78% அதிகரித்திருக்கிறது என்பதே சந்தை சரிவில் இருக்கின்ற போது இந்தபங்கு மட்டும் 3% ஏற்றம் காண காரணம் என்று கூறுகிறார்கள்.
 
தற்போது இந்த நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 854.51 கோடியாக இருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் ரூ. 745.7 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP