Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாகன பயணியாக இருந்து விபத்து ஏற்பட்டால் க்ளெய்ம் கிடைக்குமா...?

 ?ஒருவர் வாகனத்தில் பயணம் செய்யும்போது விபத்து ஏற்பட்டு இறக்கிறார். அவர் பயணித்த வாகன ஓட்டுநரால்தான் விபத்து ஏற்பட்டிருப்பதாக நிரூபணமானால், இறந்துபோன பயணிக்கு  க்ளெய்ம் கிடைக்குமா?

 

என்.ராஜ்சுந்தர், சென்னை.
 
வி.சுப்ரமணியன், முதுநிலை மேலாளர்(ஓய்வு), யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ்.
 
“நிச்சயம் கிடைக்கும். வாகனத்தில் பயணம் செய்த ஒருவர் சாலை விபத்தில் இறந்தால், ஓட்டுநரின் அத்துமீறல்களுக்கு அவர் பொறுப்பாக முடியாது. எனவே, வாகனத்தில் பயணித்தவருக்கு எந்த பிரச்னையும் இன்றி உடனடியாக க்ளெய்ம் கிடைக்கும்.”
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ