Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்திலேயே நிறைவடைந்த இந்திய சந்தைகள்....

3.30 மணி நிலவரம்
 
சென்செக்ஸ்             27490.59 மாற்றம்  +479.28
நிஃப்டி                       8331.95 மாற்றம் +150.45
இந்திய சந்தைகளின் ஏற்ற விகிதம் 1.80% 
 
தங்கம் 10 கிராம் ரூ.26,636 மாற்றம் ரூ. -80.00
கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3,754.00 மாற்றம்  ரூ. -36.00
 
சந்தை முடிவடையும் போது அனைத்து துறைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாயின. ஹெல்த் கேர், ஆட்டொமொபைல், ஆயில் அண்ட் கேஸ் ஆகிய துறை சார்ந்த பங்குகள் அதிக ஏற்றத்தில் வர்த்தகமாயின.
 
சென்செக்ஸில் 1948  பங்குகள் ஏற்றத்திலும், 836 பங்குகள் இறக்கத்திலும், 96 பங்குகள் மாற்றமின்ரியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 47 பங்குகள் ஏற்றத்திலும், மூன்று பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின.
 
உலக அளவில் இன்றைய வர்த்தகத்தில் பொதுவாக அனைத்து சந்தைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாயின. அந்த ஏற்றத்தின் காரணமாக இன்று ஒரே நாளில் சென்செக்ஸ் 479 புள்ளிகளும், நிஃப்டி 150 புள்ளிகளும் உயர்ந்து வர்த்தகமானது.
 
ஏற்றப் பங்குகள்
ஓ என் ஜி சி 5.07%
பஜாஜ் ஆட்டோ 5.20%
சிப்லா         4.28%
எம் அண்ட் எம்       3.94% 
ஹெச் சி எல் டெக் 4.46%
 
 
இறக்கப் பங்குகள்
டெக் மஹிந்திரா         -1.55%
ஐசிஐசிஐ பேங்க் -0.56%
டாடா மோட்டார்ஸ் -0.35%
லார்சன்         -0.12%
ஐடிஎஃப்சி                -0.06%
 
 
1.30 மணி நிலவாம்
சென்செக்ஸ்             27347.14 மாற்றம்  +336.07
நிஃப்டி                          8256.25 மாற்றம் +105.00
இந்திய சந்தைகளின் ஏற்ற விகிதம் 1.26%
 
தங்கம் 10 கிராம் ரூ.26,635 மாற்றம் ரூ. -80 
கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3,754.00 மாற்றம்  ரூ. -36.00
 
சற்று முன் வர்த்தகமாகத் தொடங்கிய ஐரோப்பிய சந்தைகள் தேக்கத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. அமெரிக்க சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. ஆசியாவில் ஸ்டைரட் டைம்ஸ், ஹேங்செங் போன்ற சந்தைகள் மட்டும் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.
 
கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீன பொருளாதாரம் இறக்கத்தை சந்தித்து வருகிறது. இதனால் வருங்காலங்களில் ஆசியாவின் மற்றோரு பெரிய சந்தையான இந்திய சந்தை அதிக வளர்ச்சிகான வாய்ப்பிருப்பதாக பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள். 
 
ஏற்றப் பங்குகள்
பஜாஜ் ஆட்டோ 5.20%
ஓ என் ஜி சி 5.07%
சிப்லா        4.28%
பி என் பி        4.26%
எம் அண்ட் எம்        3.94% 
 
இறக்கப் பங்குகள்
டெக் மஹிந்திரா -1.29%
டாடா மோட்டார்ஸ் -1.20%
ஐடிஎஃப்சி          -0.57%
லார்சன் -0.45%
விப்ரோ -0.42%
 
 
 
12.30 மணி நிலவரம்
சென்செக்ஸ்             27377.14 மாற்றம்  +365.83
நிஃப்டி                          8295.35 மாற்றம் +113.85
இந்திய சந்தைகளின் ஏற்ற விகிதம் 1.28%
 
தங்கம் 10 கிராம் ரூ.26,636 மாற்றம் ரூ. -80 
22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 2533
24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.  2709
 
கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3,754.00 மாற்றம்  ரூ. -36.00
பிரன்ட் கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு $66.46
டபிள்யூடிஐ கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு  $59.15
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.42 ரூபாயாக வர்த்தகமாகிறது.
தற்போது சென்செக்ஸில் 1,794 பங்குகள் ஏற்றத்திலும், 660 பங்குகள் இறக்கத்திலும், 85 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின்றன. நிஃப்டியில் 44 பங்குகள் ஏற்றத்திலும், 6 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன.
 
ஏற்றப் பங்குகள்
ஓ என் ஜி சி         5.76%
பஜாஜ் ஆட்டோ 5.04%
எம் அண்ட் எம்         4.24%
சிப்லா                 3.65%
ஹிண்டால்கோ 3.50%
 
இறக்கப் பங்குகள்
டாடா மோட்டார்ஸ் -1.52%
டெக் மஹிந்திரா -1.03%
விப்ரோ -0.44%
லார்சன் -0.32%

 

கோட்டக் மஹிந்திரா -0.24%

 

11.00 மணி நிலவரம்

 சென்செக்ஸ்             27319.76 மாற்றம்  +308.45

நிஃப்டி                                    8274.05 மாற்றம் +92.55

தங்கம் 10 கிராம் ரூ.26,636 மாற்றம் ரூ. -80 
 கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3,754.00 மாற்றம்  ரூ. -36.00
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.42 ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
கடந்த வாரத்தில் இந்திய சந்தைகள் பெரும்பாலும் இறக்கத்திலேயே வர்த்தகமாயின. ஆனால் இந்த வாரத்தின் தொடக்கத்திலேயே இந்திய சந்தை தோராயமாக ஒரு சதவிகிதம் ஏற்றத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கின்றன. தற்போது உலக அளவில் அமெரிக்க சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கின்றன. ஆசிய சந்தைகளில் ஸ்ட்ரைட் டைம்ஸ் மட்டும் தேக்கத்தில் வத்தகமாகின்றன.
 
தற்போது இந்திய சந்தைகளில் அனைத்து துறைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கின்றன.

ஏற்றப் பங்குகள்
ஓ என் ஜி சி 3.98%
எம் அண்ட் எம் 3.41%
பஜாஜ் ஆட்டோஸ் 3.40%
சிப்லா         3.30%
ஹிண்டால்கோ 3.30%
 
இறக்கப் பங்குகள்
டாடா மோட்டார்ஸ் -1.44%
கோட்டக் மஹிந்திரா -1.09%
பார்தி ஏர்டெல்         -0.72%
ஐடிஎஃப்சி                 -0.27%
லார்சன்         -0.17%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ