Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கம் சவரனுக்கு ரூ.88 உயர்வு!

22 காரட் ஆபரண தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.88 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 20264க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலையானது ரூ.2533 விற்பனைகிறது.  24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலையானது ரூ.27090 க்கு விற்பனையாகிறது. 
 
இதேபோல ஒரு கிலோ வெள்ளி விலையும் ரூ. 400 அதிகரித்து  ரூ. 37,355க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலையானது ரூ. 40க்கு விற்பனையாகிறது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ