Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

என்எஃப்ஓ

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் அஸெட் மேனேஜ் மென்ட் நிறுவனம், ஐசிஐசிஐ புரூடென்ஷியல் கேப்பிட்டல் புரொடக்‌ஷன் ஓரியனடட் சீரிஸ் 8 பிளான் சி டைரக்ட் என்கிற புதிய ஃபண்டை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
 
இது ஒரு குளோஸ் எண்டெட் வகையை சேர்ந்தது. வினய் சர்மா, ராகுல் கோஸ்வாமி, சாந்தினி குப்தா, ஷல்யா ஷாஹ் ஆகியோர் இதன் ஃபண்ட் மேனேஜர்களாக இருக்கிறார்கள். குறைந்தபட்ச முதலீடு ரூ. 5,000 முதலீடு. 11 மே 2015 வரை இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். நுழைவு மற்றும் வெளியேறும் கட்டணம்  எதுவும் இல்லை.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ