Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கத்தை நோக்கி இந்திய சந்தைகள்

3.30 மணி நிலவரம்
சென்செக்ஸ்             27440.14 மாற்றம்  -50.45
நிஃப்டி                       8320.70 மாற்றம் -11.25
இந்திய சந்தைகளின் இறக்க விகிதம் 0.16%
 
 தங்கம் 10 கிராம் ரூ.26,785 மாற்றம் ரூ. -83.00
கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3,781.00 மாற்றம்  ரூ. +29.00
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.44 ரூபாயாக வர்த்தகமாகிறது. 
 
இந்திய சந்தைகள் நிறைவடையும் நேரத்தில் மெட்டல்ஸ், ஆயில் அன்ட் கேஸ், ஹெல்த் கேர் ஆகிய துறைகள் நல்ல ஏற்றத்தில் வர்த்தகமாயின. வங்கி, கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ், டெக்னாலஜி, ஐ.டி போன்ற துறைகள் மட்டுமே இறக்கத்தில் வர்த்தகமாகி நிறைவடைந்தன.
 
சென்செக்ஸில் 1359  பங்குகள் ஏற்றத்திலும், 1381 பங்குகள் இறக்கத்திலும், 115 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 20 பங்குகள் ஏற்றத்திலும், 30 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின.  உலக அளவில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகள் சற்று ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. ஆனால் ஆசியாவில் பகல் 1.30 மணி நிலவரமே நிலவுகிறது.
 
 ஏற்றப் பங்குகள்
கோட்டக் மஹிந்திரா 6.40%
வேதாந்தா         6.12%
என் எம் டி சி 5.12%
டாடா ஸ்டீல் 5.03%
ஹிண்டால்கோ 4.51%
 
இறக்கப் பங்குகள்
கெர்ய்ன் இந்தியா -2.35%
எம் அண்ட் எம் -2.15%
ஹெச் டி எஃப் சி -1.96%
சிப்லா          -1.72%
எஸ் பி ஐ          -1.68%
 
 
1.30 மணி நிலவரம்
சென்செக்ஸ்             27414.35 மாற்றம்  -76.24
நிஃப்டி                       8304.80 மாற்றம் -27.65
இந்திய சந்தைகளின் இறக்க விகிதம் 0.30%
 
 தங்கம் 10 கிராம் ரூ.26,804 மாற்றம் ரூ. -64 
கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3,746.00 மாற்றம்  ரூ. -6.00
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.43 ரூபாயாக வர்த்தகமாகிறது. 
 
தற்போது இந்திய சந்தைகளில் மூலதன பொருட்கள், மெட்டல், மிட் கேப் போன்ற துறைகள் மட்டுமே ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. மற்ற துறைகள் தேக்கத்திலும் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன. அமெரிக்க சந்தைகள் காலை 9.30 மணி நிலவரத்தை போன்று இறக்கத்திலும் தேக்கத்திலும் வர்த்தகமாகின்றன.
 
ஐரோப்பிய சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கின்றன. ஆசிய சந்தைகளில் ஜகர்தா காம்போஸைட் மட்டுமே ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. மற்ற ஆசிய சந்தைகள் இறக்கத்திலும் தேக்கத்திலும் வர்த்தகமாகின்றன. அதிகபட்சமாக ஷாங்காய் காம்போஸைட் 4.24% இறக்கத்திலு வர்த்தகமாகிறது.
 
ஏற்றப் பங்குகள்
வேதாந்தா         4.16%
டாடா ஸ்டீல் 4.15%
ஹிண்டால்கோ 2.89%
என் எம் டி சி 2.19%
ஓ என் ஜி சி 1.86%
 
இறக்கப் பங்குகள்
கெர்ய்ன் இந்தியா -2.94%
எம் அண்ட் எம் -2.34%
பார்தி ஏர்டெல் -2.32%
சிப்லா          -2.00%
என் டி பி சி         -1.97%
 
11.30 மணி நிலவரம்
சென்செக்ஸ்             27557.96  மாற்றம்  +67.37
நிஃப்டி                          8348.35 மாற்றம் +16.40
இந்திய சந்தைகளின் ஏற்ற விகிதம் 0.22%
 
 தங்கம் 10 கிராம் ரூ.26,808 மாற்றம் ரூ. -60 
24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 2714
22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 2538
 
கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3,754.00 மாற்றம்  ரூ. +2.00
பிரன்ட் கச்சா எண்ணேய்யின் விலை பேரல் ஒன்றுக்கு $ 66.45
டபிள்யூடிஐ கச்சா எண்ணேய்யின் விலை பேரல் ஒன்றுக்கு $ 58.93
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.05 ரூபாயாக வர்த்தகமாகிறது. 
 
ஏற்றப் பங்குகள்
வேதாந்தா         4.71%
டாடா ஸ்டீல் 3.94%
ஓ என் ஜி சி 3.55%
என் எம் டி சி 2.58%
ஹிண்டால்கோ 2.48%
 
இறக்கப் பங்குகள்
கெர்ய்ன் இந்தியா -2.01%
சிப்லா         -1.85%
பார்தி ஏர்டெல் -1.74%
ஜி என்டர்டெயின்மென்ட்-1.59%
அம்புஜா சிமென்ட்ஸ் -1.35%
 
9.30 மணி நிலவரம்
 
சென்செக்ஸ்             27462.30 மாற்றம்  -28.29
நிஃப்டி                          8318.15 மாற்றம் -13.80
இந்திய சந்தைகளின் இறக்க விகிதம் 0.13%
 
 தங்கம் 10 கிராம் ரூ.26,859 மாற்றம் ரூ. +223 
கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3,751.00 மாற்றம்  ரூ. -3.00
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.57 ரூபாயாக வர்த்தகமாகிறது. 
 
நேற்றைய வர்த்தகத்தில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகள் ஏற்றத்திலேயே வர்த்தகமாகி நிறைவடைந்தன. தற்போது அமெரிக்க சந்தைகள் இறக்கத்திலும் தேக்கத்திலும் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கின்றன. ஆசிய பங்குச் சந்தைகளில் அனைத்து சந்தைகளும் இறக்கத்திலேயே வர்த்தகமாகின்றன. 
 
அமெரிக்க மத்திய ஃபெடரல் வங்கி வட்டிவிகிதங்களை உயர்த்தியது, கிரீஸ் நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்னைகள், சீனாவின் உற்பத்தி குறியீடு குறைந்திருப்பது போன்றவைகள் இன்றைய இந்திய சந்தைகளின் இறக்கத்திற்கு காரணமாக கருதப்படுகிறது.
 
ஏற்றப் பங்குகள்
டாடா ஸ்டீல் 2.83%
கோட்டக் மஹிந்திரா 1.46%
டிசிஎஸ் 1.44%
ஓ என் ஜி சி 1.26%
டாடா மோட்டார்ஸ்1.06%
 
இறக்கப் பங்குகள்
பஜாஜ் ஆட்டோ-2.18%
சிப்லா -1.85%
ஐடிசி -1.61%
ஜி என்டர்டெயின்மென்ட்-1.59%
எம் அண்ட் எம்  -1.58%
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ