Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கம் சவரனுக்கு ரூ.40 உயர்வு!

 தங்கம் சவரனுக்கு  ரூ.40 உயர்வு!

22 காரட் ஆபரண தங்கத்தின் விலையானது ஒரு சவரனுக்கு ரூ. 40 உயர்ந்து, ரூ.20304 விற்பனையாகிறது.  ஒரு கிராம் ரூ. 5 உயர்ந்து, ரூ 2538க்கு விற்பனையாகிறது. 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலையானது ரூ.27,140க்கு விற்பனையாகிறது. 
ஒரு கிலோ வெள்ளியின் விலையானது கிலோவிற்கு ரூ.85 உயர்ந்து, ரூ. 37,610க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலையானது ரூ. 40.20க்கு விற்பனையாகிறது.
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ