Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜிஎஸ்டி மக்களவையில் நிறைவேறியது.

ஜிஎஸ்டி (Goods and Services Tax) மசோதா இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.  இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதான் மூலமாக  வருவாய் இழப்பு தடுத்து நிறுத்தப்படும். இதனால் குற்றங்களும் குறையும். மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட வரி விதிப்பு தடுக்கப்படும். 


இந்த மசோதா கங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவருவதற்கான பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. ஆனால் மசோதா நிறைவேற்றப்படவில்லை. இப்போது பிஜேபி அரசு அந்த மசோதாவில் பல மாற்றங்களை  ஏற்படுத்தி நிறைவேற்றி உள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ