Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அதீத ஏற்றத்தில் தொடங்கிய இந்திய சந்தைகள்...

3.30 மணி நிலவரம்

 

சென்செக்ஸ்           27105.39 மாற்றம்  +506.28

நிஃப்டி                       8191.50 மாற்றம் +134.20

இந்த வார மொத்த மாற்றம் சென்செக்ஸ் -1.42, நிஃப்டி  -1.62

இந்திய சந்தைகளின் இறக்க விகிதம் 1.78%

 

தங்கம் 10 கிராம் ரூ.26,915 மாற்றம் ரூ. +19.00

22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 2544 

24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 2721

 

கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3,775.00 மாற்றம்  ரூ. -15.00

டபிள்யூடிஐ கச்சா எண்ன்ட்ய்யின் விலை பேரல் ஒன்றுக்கு $58.94

பிரன்ட் கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு $65.54

 

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.96 ரூபாயாக வர்த்தகமாகிறது. காலை வர்த்தக நேர தொடக்கத்தில் 64.17க்கு வர்த்தகமாகத் தொடங்கி தறபோது 63.96க்கு வர்த்தகமாகி வருகிறது. 

சென்செக்ஸில் 1,854  பங்குகள் ஏற்றத்திலும், 829 பங்குகள் இறக்கத்திலும், 128 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 37 பங்குகள் ஏற்றத்திலும், 12 பங்குகள் இறக்கத்திலும், ஒரு பங்கு மாற்றமின்றியும்  வர்த்தகமாயின.  

உலக அளவில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகள் அனைத்தும் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. ஆசியாவில் தைவான் மற்றும் கோஸ்பி மட்டும் இறக்கத்தில் வர்த்தகமாயின. 

ஏற்றப் பங்குகள்

டாடா மோட்டார்ஸ் 5.24%

சிப்லா                4.28%

ஐசிஐசிஐ பேங்க் 4.07%

யெஸ் பேங்க்         3.47%

ஹிண்டால்கோ 3.46%

இறக்கப் பங்குகள்

பி என் பி                 -6.57%

பேங்க் ஆஃப் பரோடா -5.44%

ஹீரோ மோட்டோகார்ப்  -2.29%

ஐடியா செல்லூலர்          -1.68%

ஓ என் ஜி சி          -1.42%

 

 

11.30 மணி நிலவரம் 

ஏற்றத்தில் துவங்கிய சந்தை தொடர்ந்து ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது.  சென்செக்ஸ்  390 புள்ளிகள் உயர்ந்து 26989.97 என்ற நிலையிலும், நிஃப்டி 116 புள்ளிகள் உயர்ந்து 8173.65 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. இன்றை வர்த்தகத்தில்  1696 நிறுவனத்தின் பங்குகளின் விலை அதிகரித்தும்,  553 நிறுவன பங்குகளின் விலை குறைந்தும், 129 நிறுவன பங்குகளின் விலை எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் வர்த்தகமாகி வருகிறது. 

 

 

   
 
 

9.30 மணி நிலவரம் 

சென்செக்ஸ்           26907.65 மாற்றம்  +308.54

நிஃப்டி                       8142.40 மாற்றம் +85.10
இந்திய சந்தைகளின் இறக்க விகிதம் 1.11%
 
தங்கம் 10 கிராம் ரூ.26,934 மாற்றம் ரூ. +23.00
கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3,790.00 மாற்றம்  ரூ. -92.00
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.17 ரூபாயாக வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று தொடக்கத்திலேயே 64 ரூபாய்க்கு அதிகமாக இறக்கத்தில் வர்த்தகமாவது கவனிக்க வேண்டியது. 
 
உலக அளவில் நேற்று நிறைவடைந்த அமெரிக்க சந்தைகள் ஏற்றத்திலும், ஐரோப்பிய சந்தைகளில் பெரும்பாலான சந்தைகள் இறக்க்கத்திலும் நிறைவடைந்தன. இன்று வர்த்தகமாகத் தொடங்கி இருக்கும் அமெரிக்க சந்தைகள் ஏற்றத்திலேயே வர்த்தகமாகத் தொடங்கி இருக்கின்றன. 
 
ஆசிய சந்தைகளில் எஸ்.இ.டி காம்போஸைட் தவிர மற்ற அனைத்து சந்தைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. இந்திய சந்தைகளின் வர்த்தக நேர தொடக்கத்தில் கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் தவிர துறைகள் அனைத்தும் ஏற்றத்தில் வர்ட்தகமாகின்றன.
 
ஏற்றப் பங்குகள்
டாடா மோட்டார்ஸ் 2.72%
ஐசிஐசிஐ பேங்க் 2.31%
சிப்லா                 2.30%
மாருதி சுஸூகி 1.96%
ஹெச் யூ எல்         1.95%
 
இறக்கப் பங்குகள்
ஹீரோ மோட்டோ கார்ப் -2.43%
வேதந்தா                     -0.16%
க்ராசிம்                     -0.04%

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ