Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சவரனுக்கு ரூ.24 குறைவு!

 22 காரட் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.24 அதிகரித்து ஒரு சவரன் ரூ,20352 என்ற விலைக்கும், ஒருகிராம் தங்கத்தின் விலையானது ரூ.2544 விலைக்கு விற்பனையாகிறது. 

 

வெள்ளியின் விலையானது ஒரு கிலோவுக்கு ரூ.150 அதிகரித்து ரூ. 37685 விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலையானது ரூ. 40.30 விற்பனையாகிறது. 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ