Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சுகன்யா சம்ரிதி யோஜான திட்டம் பிஎன்பியில் துவங்கம்!

மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட சுகன்யா சம்ரிதி யோஜான திட்ட சேவையை பஞ்சாப் நேஷனல் பேங்க் ஆரம்பித்துள்ளது. வங்கிகளில் பஞ்சாப் நேஷனல் பேங்க் மட்டும்தான் இந்த திட்டத்தை வைத்துள்ளது. 

இந்த வங்கிக்கு நாடு முமுழுவது 1604 கிளைகள் உள்ளன.  வேறு எந்த வங்கியிலும் இந்த சேவையை இல்லை. ஆனால், ஆர்பிஐ கடந்த மாதத்தில் 28 வங்கிகள் இந்த சேவையை வழங்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பியிருந்தது.  
ற்போது இந்தத் திட்டம் அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் நடைமுறையில் உள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ