Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

350 பில்லியனைத் தாண்டிய அந்நிய கையிருப்பு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், நம் நாட்டின் அந்நிய டாலர் கையிருப்பு வரலாறு காணாத அளவுக்கு 350 பில்லியன் டாலரைத் தொட்டிருக்கிறது.
 
கடந்த வாரத்தில் மட்டும் 7.26 பில்லியன் டாலர் அதிகரித்திருக்கிறது. அண்மைக் காலமாக ஒரே வாரத்தில் இத்தனை பில்லியன் டாலர் அதிகரித்ததில்லை. கடந்த மார்ச் மாதம் தொடங்கி இதுவரை 10.23 பில்லியன் டாலர் வாங்கப்பட்டு இருக்கிறது. அதிகமான டாலர் நம் நாட்டுக்கு வந்திருப்பதினால், ரூபாய் மதிப்பு சரிவது குறைந்திருக்கிறது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ