Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஈரோட்டில் விற்காமல் கிடக்கும் மஞ்சள்!

ஈரோடு சந்தையில் விற்காமல் கிடக்கும் மஞ்சள் 55 சதவிகிதத்தை எட்டியுள்ளது. ஈரோடு மஞ்சள் சந்தையில் இதுவரை வந்திருக்கும் மஞ்சளில் 45 சதவிகிதத்தையே வியாபாரிகள் வாங்கி இருப்பதால், மஞ்சள் விலை குறைந்தது.

 
கடந்த வெள்ளிக்கிழமை அன்று மட்டும் 8,500 பைகள் சந்தைக்கு வந்தது.  இதில் 4,000 பைகள் மட்டுமே விலை போயிருப்பதாக ஈரோடு சந்தை வட்டாரத்தினர் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP