Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கார் விற்பனை அதிகரிப்பு, இருசக்கர வாகன விற்பனை சரிவு!

 கார் விற்பனை அதிகரிப்பு, இருசக்கர வாகன விற்பனை சரிவு!


பயணிகள் கார் விற்பனை 18.14 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதாவது 1,59,548 கார்கள் ஏப்ரல் மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.  

கடந்த ஆண்டு இதே மாதத்தில் 1,35,054 கார்கள் விற்பனை செய்யப்பட்டது. இந்த தகவலை இந்தியன் ஆட்டோமெபைல் உற்பத்தியாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. 

கார் விற்பனை அதிகரித்துள்ள  அதே வேளையில் இரு சக்கர வாகனங்களின் விற்பனை 2.77 சதவிகிதம் குறைந்துள்ளது. அதாவது 2015 இந்த ஏப்ரல் மாதத்தில் 8,81,751 வாகனம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு 9,06,909 வாகனம் விற்பனை செய்யப்பட்டது.

வர்த்தகத்திற்காக பயன்படுத்த பயன்படும் வாகனங்களின் விற்பனை 6.48 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close