Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பேங்க் ஆஃப் பரோடா ; நிகர லாபம் 4 வது காலாண்டில் 48 சதவிகிதம் குறைவு!

பேங்க் ஆஃப் பரோடா ; நிகர லாபம் 4 வது காலாண்டில்  48 சதவிகிதம் குறைப்பு!

பேங்க் ஆஃப் பரோடாவின்  நிகர லாபம் 4 வது காலாண்டிl  48 சதவிகிதம் குறைந்து ரூ.598.35 கோடியாக உள்ளது.  இதே கடந்த ஆண்டு ரூ.1,157.27 கோடியாக 2013-14 மார்ச் மாதத்தில்  இருந்தது.

 

பேங்க் ஆஃப் பரோடாவின்  நிகர லாபம் 4 வது காலாண்டிl  48 சதவிகிதம் குறைந்து ரூ.598.35 கோடியாக உள்ளது.  இதே கடந்த ஆண்டு ரூ.1,157.27 கோடியாக 2013-14 மார்ச் மாதத்தில்  இருந்தது.

வங்கியின் வருமானம் 4 சதவிகிதம் அதிகரித்து ரூ.12,057.39 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ. 11,614.85 கோடி  இருந்தது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ