Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சரிவில் நிறைவடைந்த இந்திய சந்தைகள்.....

3.30 மணி நிலவரம்

சென்செக்ஸ்           26877.48 மாற்றம்  -629.82

நிஃப்டி                       8126.95 மாற்றம் -198.30

இந்திய சந்தைகளின் இறக்க விகிதம் 2.33%
 
தங்கம் 10 கிராம் ரூ. 26,989 மாற்றம் ரூ. +150.00
22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 2557
24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 2735
 
கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3,873.00 மாற்றம்  ரூ. +85.00
பிரண்ட் கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு $64.91
டபிள்யூ டி ஐ கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு $59.25
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.19 ரூபாயாக வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலர் காலை 9.30 மணி நிலவரத்தை போலவே நிலையாக இருக்கிறது. 
 
இந்தியாவின் அனைத்து துறைகளும் இறக்கத்தில் வர்த்தகமாயின.  வங்கி, மூலதன பொருட்கள், ஆட்டோமொபைல் போன்ற துறைகள் அதிக இறக்கத்தில் வர்த்தகமாயின.
 
உலக அளவில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகள் அனைத்தும் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. ஆசிய சந்தைகளை பொறுத்த வரை ஷாங்காய் காம்போஸைட், ஜகர்தா காம்போஸைட் போன்ற சந்தைகள் மட்டுமே ஏற்றத்தில் வர்த்தகமாயின. மற்ற சந்தைகள் அனைத்தும் இறக்கத்திலும் தேக்கத்திலும் வர்த்தகமாயின. 
 
ஏற்றப் பங்குகள்
ஹீரோ மோட்டோகார்ப் 3.45%
டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் 3.25%
 
இறக்கப் பங்குகள்
பேங்க் ஆஃப் பரோடா -6.66%
டாடா ஸ்டீல்         -6.23%
கெர்ய்ன் இந்தியா        -5.67%
வேதாந்தா                -5.23%
பிஹெச்இஎல்        -5.16%
 
 

1.00 நிலவரம்:

இறக்கத்தில் துவங்கிய  இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து இறக்கத்திலேயே வர்த்தகமாகி வருகிறது.  இன்று(12.05.2015) மதியம் 1.00 அளவில் மும்பை பங்குச் சந்தையான சென்செகஸ் 550 புள்ளிகள் சரிந்து 26961 என்ற நிலையில் வர்த்தகமாகியது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 177 புள்ளிகள் சரிந்து 8146 என்ற நிலையில் வர்த்தகமாகியது. 

இன்றைய வர்த்தகத்தில் 618 பங்குகளின் விலை உயர்ந்தும், 1750 பங்குகளின் விலை சரிந்தும், 141 புள்ளிகளின் விலையில் மாற்றம் இல்லாமலும் இருந்தது.

இன்றைய சந்தை இறக்கத்துக்கான காரணம், முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்று வருவதே ஆகும். இதனால்  ஃபைனான்ஸியல், மெட்டல், ஆயில், கேப்பிட்டல் கூட்ஸ் ஆகிய துறைகளின் குறியீடுகளும் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
 

9.30 மணி நிலவரம்

சென்செக்ஸ்           27231.17 மாற்றம்  -276.13

நிஃப்டி                       8232.10 மாற்றம் -93.15

இந்திய சந்தைகளின் இறக்க விகிதம் 1.06%

 

தங்கம் 10 கிராம் ரூ.26,839 மாற்றம் ரூ. -50.00

கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3,788.00 மாற்றம்  ரூ. -8.00

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.19 ரூபாயாக வர்த்தகமாகிறது.

 

ஏற்றப் பங்குகள்

ஹீரோ மோட்டோகார்ப்     1.25%

டெக் மஹிந்திரா            1.05%

டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ்    0.95%

ஹெச் யூ எல்               0.78%

கோல் இந்தியா                              0.73%

 

இறக்கப் பங்குகள்

பேங்க் ஆஃப் பரோடா        -3.89%

ஜிஎன்டர்டெயின்மென்ட்      -3.43%

பி என் பி                   -2.48%

வேதாந்தா                  -2.17%

டாடா மோட்டார்ஸ்         -2.02%

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ