Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 350புள்ளிகள் உயர்வு

3.30 மணி நிலவரம்

இந்திய பங்குச் சந்தை ஏற்றத்தில் துவங்கி உள்ளது. அதாவது இன்று(13.05.2015) காலை10.30 மணியளவில் மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 375 புள்ளிகள் உயர்ந்து 27252 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 113 புள்ளிகள் உயர்ந்து 8239 என்ற நிலையில் வர்த்தகமானது. 

 

மேலும் 1434 பங்குகளின் விலை அதிகரித்தும், 458 பங்குகளின் விலை குறைந்தும், 128 பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமலும் வர்த்தகமானது.

 

 

 

 

9.30 மணி நிலவரம்

சென்செக்ஸ்           27191.92 மாற்றம்  +314.44

நிஃப்டி                       8220.55 மாற்றம் +93.60

இந்திய சந்தைகளின் ஏற்ற விகிதம் 1.16%

 

தங்கம் 10 கிராம் ரூ. 27,167மாற்றம் ரூ. +328.00

கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3,887.00 மாற்றம்  ரூ. +99.00

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.07 ரூபாயாக வர்த்தகமாகிறது.ஏற்றத்திலேயே இருந்த டாலர் தற்போது தான் சற்று இறங்கி இருக்கிறது.

 

நேற்றைய வர்த்தகத்தில் உலக அளவில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகள் அனைத்தும் இறக்கத்திலேயே வர்த்தகமாயின. இன்று ஆசிய சந்தைகளில் பெரும்பாலானவைகள் சற்றே மிதமான ஏற்றத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கின்றன.

 

ஏற்றப் பங்குகள்

எம் அண்ட் எம்       3.92%

கெயில்               3.14%

ஹெச் சி எல் டெக்    2.54%

ஹெச்டிஎஃப்சி         2.36%

கெர்ய்ன் இந்தியா      2.25%

இறக்கப் பங்குகள்

ஹிண்டால்கோ       -2.76%

என் டி பி சி          -2.15%

வேதாந்தா            -2.04%

ஜி என்டர்டெயின்மென்ட்-0.66%

டெக் மஹிந்திரா      -0.44%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ