Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தங்கம் சவரனுக்கு ரூ.120 உயர்வு!

 22 காரட் ஆபரண தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.120 உயர்ந்து  ஒரு சவரன் ரூ.20576 என்ற விலையில் விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ. 2572க்கு விற்பனையாகிறது. 24  காரட் 10 கிராம் தங்கத்தின் விலையானது ரூ.27510 க்கு விற்பனையாகிறது.

ஒரு கிலோ வெள்ளி விலையானது ரூ.1080 உயர்ந்து ரூ.38830 என்ற விலையில் விற்பனையாகிறது.  ஒரு கிராம் வெள்ளி விலையானது ரூ. 41.50க்கு விற்பனையாகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close