Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் நிறைவடந்த இந்திய சந்தைகள்

3.30 மணி நிலவரம் 
சென்செக்ஸ்           27324.00 மாற்றம்  +117.94
நிஃப்டி                       8262.35 மாற்றம் +38.15
இந்திய சந்தைகளின் ஏற்ற விகிதம் 0.44%
 
தங்கம் 10 கிராம் ரூ. 27,330 மாற்றம் ரூ. -104.00
22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 2596
 
24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 2777
 
கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3787.00 மாற்றம்  ரூ. +11.00
 பிரன்ட் கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு $66.59
டபிள்யூடிஐ கச்சா எண்னெயின் விலை பேரல் ஒன்றுக்கு $59.88
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.56 ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
இந்திய சந்தைகளில் மெட்டல், ஆயில் அண்ட் கேஸ் தவிர மற்ற துறைகள் அனைத்தும் ஏற்றத்தில் வர்த்தகமாயின. ஆட்டொமொபைல், வங்கி, ஹெல்த் கேர் போன்ற துறைகள் அதிக ஏற்றத்தில் வர்த்தகமாயின
 
சென்செக்ஸில் 1,456 பங்குகள் ஏற்றத்திலும், 1,233  பங்குகள் இறக்கத்திலும், 115 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 27 பங்குகள் ஏற்றத்திலும், 23 பங்குகள் இறக்கத்திலும், ஒரு பங்கு மாற்றமின்றியும்  வர்த்தகமாயின.  
 
ஏற்றப் பங்குகள்
லுபின்         3.20%
எஸ் பி ஐ         2.31%
இண்டஸ் இந்த் பேங்க் 2.04%
ஹெச்டிஎஃப்சி 2.03%
எம் அண்ட் எம் 1.78%
 
இறக்கப் பங்குகள்
பேங்க் ஆஃப் பரோடா -2.67%
என் டி பி சி -2.12%
பி என் பி -2.12%
வேதாந்தா -2.05%
ஹெச் சி எல் டெக் -1.23%
 
1.30 மணி நிலவரம்
 
சென்செக்ஸ்           27320.98 மாற்றம்  +114.92
நிஃப்டி                       8258.45 மாற்றம் +34.25
இந்திய சந்தைகளின் ஏற்ற விகிதம் 0.42%
 
தங்கம் 10 கிராம் ரூ. 27,415 மாற்றம் ரூ. -19.00
கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3781.00 மாற்றம்  ரூ. +5.00
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.53 ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
சற்று முன் வர்த்தகமாகத் தொடங்கிய அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகள் ஏற்றத்திலேயே வர்த்தகமாகத் தொடங்கி இருக்கின்றன. அதிலும் குறிப்பாக அமெரிக்க சந்தைகள் நல்ல ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. ஐரோபிய சந்தைகள் அனைத்தும் சீராக சற்றே ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. 
 
ஆசிய சந்தைகளில் தைவான் வெயிடெட், கோஸ்பி, ஜகர்தா காம்போஸைட், ஷாங்காய் காம்போஸைட் போன்ற பங்குச் சந்தைகள் மட்டும் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.  மற்ற சந்தைகள் தேக்கத்திலும் சற்றே ஏற்றத்திலும் வர்த்தகமாகின்றன. ஹேங்செங் மட்டும் நல்ல ஏற்றத்தில் (1.93%) வர்த்தகமாகிறது. 
 
ஏற்றப் பங்குகள்
லுபின்          3.11%
இண்டஸ் இந்த் பேங்க் 2.32%
எஸ் பி ஐ          1.96%
எம் அண்ட் எம் 1.86%
பார்தி ஏர்டெல் 1.75%
 
இறக்கப் பங்குகள்
பேங்க் ஆஃப் பரோடா -2.16%
பி என் பி -2.09%
என் டி பி சி -1.91%
வேதாந்தா -1.51%
என் எம் டி சி -1.39%

 

 

 

 

9.30 மணி நிலவரம்

 

சென்செக்ஸ்           27311.67 மாற்றம்  +105.61

நிஃப்டி                       8260.45 மாற்றம் +36.25

இந்திய சந்தைகளின் இறக்க விகிதம் 0.42%

 

தங்கம் 10 கிராம் ரூ. 27,434 மாற்றம் ரூ. -94.00

கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3776.00 மாற்றம்  ரூ. -133.00

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.51 ரூபாயாக வர்த்தகமாகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து ஏற்றத்தை கண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஏற்றப் பங்குகள்

ஏசியன் பெயின்ட்ஸ்         2.57

எஸ் பி ஐ                   1.87

என் டி பி சி                 1.47

லுபின்                      1.40

எம் அண்ட் எம்              1.35

 

இறக்கப் பங்குகள்

டாடா ஸ்டீல்                -2.10%

கோல் இந்தியா             -1.22%

கெயில்                      -0.87%

டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ்    -0.73%

சிப்லா                      -0.69%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ