Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மேலும் குறைந்தது பணவீக்கம்!

 

மொத்த விலைக் குறியீட்டு எண் [ WPI] வரலாறு காணாத அளவுக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் குறைந்து மைனஸ் 2.65 சதவிகிதமாகக் குறைந்துள்ளது . கடந்த மார்ச் மாதத்தில் இது மைனஸ் 2.33 சதவிகிதமாக இருந்தது .

உணவுப் பொருட்களின் விலை குறைந்ததன் காரணமாக மொத்த விலை குறியீட்டு எண் சரியக் காரணமாக  அமைந்திருக்கிறது.  பணவீக்கம் வீழ்ந்து பணவாட்டம் ஏற்பட்டுள்ளதால், பொருட்களின் விற்பனை குறைவதற்கு வாய்ப்புள்ளது. மொத்த விலைக் குறியீட்டு எண் தொடர்ந்து மைனஸில் இருப்பதால், மத்திய ரிசர்வ் வங்கி கடன்களுக்கான வட்டியை இனியாவது குறைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பும் பரவலாக இருந்து வருகிறது!
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close