Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எஸ்ஸார் போர்ட்ஸ் நிகர லாபம் 15% உயர்ந்தது!

எஸ்ஸார் போர்ட்ஸ் நிறுவனத்தின்  2014-15-ஆம் நிதியாண்டுக்கான நான்காம் காலாண்டின் மொத்த நிகர லாபம் சுமார் 15 % அதிகரித்து 104.6 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 
 
இந்த நிறுவனம் 2013-14 ஆம் நிதியாண்டின் நான்காம் காலாண்டின் மொத்த நிகர லாபம் 90.8 கோடி ரூபாயாக இருந்தது.  இந்த நிறுவனத்தின் மொத்த வருவாய், 2013-14 ஆம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில்  663.27 கோடி ரூபாயாக இருந்தது. விற்பனை மந்தமானதால், 2014-15-ஆம் நிதியாண்டின்  நான்காம் காலாண்டில் இந்த நிறுவனத்தின் மொத்த வருவாய்  413.21 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ