Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியன் பேங்கின் நான்காம் காலாண்டு முடிவு

ஊழியர்களுக்கான சம்பள உயர்வால் 2014 -15 நிதியாண்டுக்கான இந்தியன் வங்கியின் நான்காம் காலாண்டின் நிகர லாபம் 24 % குறைந்து, 206 கோடி ரூபாயாக உள்ளது.

2013-14 ஆம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் இந்தியன் வங்கியின் நிகர லாபம் 271.29 கோடி ரூபாயாக இருந்தது. 2013-14 ஆம் நிதியாண்டில் 4,234.84 கோடி ரூபாயாக இருந்த இந்த வங்கியின் மொத்த வருமானம், 2014-15 ஆம் நிதியாண்டில் 4,410.49 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ