Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 363 புள்ளிகள் உயர்வு!

சென்செக்ஸ் 363 புள்ளிகள் உயர்வு!

பங்குச் சந்தைகள் மதியம் 3.30  மணியளவில் ஏற்றத்துடன் நிறைவடைந்தது 

தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 111.30 புள்ளிகள் அதிகரித்து 8373.65 என்ற நிலையில் வர்த்தகம் முடிவடைந்தது.


இன்றைய வர்த்தகத்தில் விலை அதிகரித்த பங்குகள்
கெயில் (3.81%) 
ஜீ என்டர்டெயின் ( 3.47%)
பிபிசிஎல் (3.36%)
அல்ட்ரா டெக் சிமெண்ட் (3.38%)
டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் (3.60%)


விலை குறைந்த பங்குகள்
ஏசியன் பெயின்ட்ஸ் ( 2.98% )
டெக் மகிந்திரா ( 0.93)
கோல் இந்தியா ( 0.22)


சென்செக்ஸில் 1668  பங்குகள் ஏற்றத்திலும், 1052   பங்குகள் இறக்கத்திலும், 173  பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில்  948  பங்குகள் ஏற்றத்திலும், 456 பங்குகள் இறக்கத்திலும், 79 பங்கு மாற்றமின்றியும்  வர்த்தகமாயின. ஹெல்த் கேர், ஆட்டோமொபைல் நிறுவனங்களின் பங்குகள்  ஏற்றத்துடன் வர்த்தகமாயின. 

2.30 மணி நிலவரம்.

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 192 புள்ளிகள் ஏற்றத்துடன் 27523 என்ற நிலையில் வர்த்தகமானது. 


தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 66 புள்ளிகள் அதிகரித்து 8329.55 என்ற நிலையில் வர்த்தகமானது.

விலை அதிகரித்த பங்குகள்
லூபின் (3.33%) 
ஏசியன் பெயின்ட்ஸ் ( 3.13%)
பிபிசிஎல் (2.80%)
அல்ட்ரா டெக் சிமெண்ட் (2.79%)
டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் (2.76%)


விலை குறைந்த பங்குகள்
டெக் மகிந்திரா ( 1.72% )
டாடா மோட்டர்ஸ் (1.04%)
ஐடீஎப்சி (0.99%)
எம் & எம் (0.96 % ) 

11.40 மணி நிலவரம்.

 மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 128.21 புள்ளிகள் ஏற்றத்துடன் 27453 என்ற நிலையில் வர்த்தகமானது. 


தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 41 புள்ளிகள் அதிகரித்து 8304 என்ற நிலையில் வர்த்தகமானது.
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஹிண்டல்கோ(3.21%)
பிபிசிஎல் (2.43%)
லூபின் (2.20%) 

விலை குறைந்த பங்குகள்

டாடா மோட்டர்ஸ் (1.35%)

 

 

 இந்தியா  பங்குச் சந்தைகள்  இன்று(18.05.2015) காலை 10.30 மணியளவில் மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 174 புள்ளிகள் ஏற்றத்துடன், 27504 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 55 புள்ளிகள் அதிகரித்து,  8319 என்ற நிலையில் வர்த்தகமானது. 

காலை வர்த்தகத்தில் டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ்(2.82%), ஹிண்டால் கோ(2.77%), அல்ட்ரா டெக் சிமென்ட்(2.62%) ஆகிய பங்குகளின் விலை அதிகரித்தும், டெக்மஹிந்திரா(1.46%), ஹீரோ மோட்டோ கார்ப்(0.82 % ) ஆகிய பங்குகளின் விலை குறைந்தும் வர்த்தகமானது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ