Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒரு வாரத்தில்தங்கம் சவரனுக்கு ரூ.456 அதிகரிப்பு!

 22 காரட் ஆபரண தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.64 அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ. 20864க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலையானது ரூ.2608க்கு விற்பனையாகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சவரனுக்கு ரூ.456 அதிகரித்துள்ளது. 

24 காரட் ஆபரண தங்கத்தின் விலையானது ரூ.27890க்கு விற்பனையாகிறது.
ஒரு கிலோ வெள்ளி விலையானது கிலோவுக்கு ரூ.140 அதிகரித்து ஒரு வெள்ளி ரூ. 40425க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலையானது ரூ.43.30க்கு விற்பனையாகிறது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ