Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டாடா காபி நிகர லாபம் இரு மடங்கு அதிகரிப்பு

 டாடா காபி நிகர லாபம் இரு மடங்கு அதிகரிப்பு

விற்பனை  அதிகரிப்பால் டாடா காபியின்  கடந்த மார்ச் காலாண்டில் இரண்டு மடங்கு அதிகரித்து 39.42 கோடி ரூபாயாக உள்ளது. 2013-14 ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் நிகர லாபம் 16.32 கோடி ரூபாயாக இருந்தது.
2013 -14 ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் 397 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் 2014 -15 ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் 450 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
2013-14ம் நிதி ஆண்டில் 81 கோடி ரூபாயாக இருந்த ஒட்டு மொத்த லாபம் 2014-15 ம் நிதி ஆண்டில் 120 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
நிகர லாபம் அதிகரிப்பால் டாடா காபி நிறுவனப்  பங்கின் விலை தற்போதைய நிலையில் சுமார் 7% அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ