Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புதுச்சேரியில் மியூச்சுவல் ஃபண்ட் விழிப்பு உணர்வு கூட்டம்

நாணயம் விகடன் மற்றும் ஐசிஐசிஐ புரூ.  மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து புதுசேரியில்  மியூச்சுவல் ஃபண்ட்  விழிப்புணர்வு கூட்டத்தை நடத்துகிறது. 
 
நிகழ்ச்சி தலைப்பு: வளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு
 
இடம்:
ஹோட்டல் சற்குரு, லோட்டஸ் ஹால்,
104, சர்தார் வல்லபாய் படேல் சாலை,
புதுச்சேரி - 605 001
 
நாள்: மே 24, 2015, ஞாயிற்றுக் கிழமை
 
நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை
 
 
சிறப்புரை:
சொக்கலிங்கம் பழனியப்பன், மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர்
(இயக்குநர், பிரகலா வெல்த மேனேஜ்மென்ட், சென்னை)
 
 சுரேஷ் பார்த்தசாரதி, நிதி ஆலோசகர்
(இயக்குநர், மைஅசெட்கன்சாலிடேஷன்.காம், சென்னை)
 
எஸ். ஹரீஷ், ரீஜினல் ஹெட் - ரீடெய்ல் சேல்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபுஷன்,
தமிழ்நாடு அண்ட்கேரளா
ஐசிஐசிஐ புரூடென்சியல்  மியூச்சுவல் ஃபண்ட்
 
அனுமதி இலவசம்
 
இந்தக் கூட்டத்தில்  பங்கேற்க முன் பதிவு செய்வது அவசியம்:
 
NAVPDY (space) பெயர் (space) ஊர் டைப் செய்து 562636 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி பதிவு செய்து கொள்ளவும்.
 
பிஎஸ் என் எல் வாடிக்கையாளர்கள் NAVPDY (space) பெயர் (space) ஊர் டைப் செய்து 98405 62932 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி பதிவு செய்து கொள்ளவும்.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ