Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்திய பங்குச்சந்தை இறக்கத்தில் முடிந்தது!

3.30 மணி நிலவரம்:
இந்தியா பங்குச் சந்தைகள் இன்று(19.05.2015) காலையில் இறக்கத்துடன் ஆரம்பித்து மதியம் 3.30  மணியளவில் இறக்கத்துடனே  நிறைவடைந்தது.

 மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 41.77  புள்ளிகள் சரிந்து 27645.53 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 8.00 புள்ளிகள் சரிந்து  8365.65 என்ற நிலையில் வர்த்தகமானது.
 
சென்செக்ஸில் 1444  பங்குகள் ஏற்றத்திலும், 1299   பங்குகள் இறக்கத்திலும், 162  பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில்  730  பங்குகள் ஏற்றத்திலும், 681 பங்குகள் இறக்கத்திலும், 70 பங்கு மாற்றமின்றியும்  வர்த்தகமாயின. மென்பொருள் , ஆட்டோமொபைல் நிறுவனங்களின் பங்குகள்  ஏற்றத்துடன் வர்த்தகமாயின.

 விலை அதிகரித்த பங்குகள்
வேதாந்தா  (1.85%) 

விப்ரோ ( 1.53%)
அல்ட்ரா டெக் சிமெண்ட் (2.46%)

விலை குறைந்த பங்குகள்
எச் டீ எப் சி  ( -1.88% )

டாடா மோட்டர்ஸ்  ( -2.09%)
ஒ என் ஜி சி ( -1.29%)

 

 

  1.35 மணி நிலவரம்:

 இன்று(19.05.2015)  காலையில் இறக்கத்துடன்  ஆரம்பித்த பங்கு சந்தைகள்  மதியம் 1.35 மணியளவில் ஏற்றத்துடன் காணப்பட்டது . மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 126.39   புள்ளிகள் அதிகரித்து  27813.69 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி  37.85  புள்ளிகள் அதிகரித்து   8411.50   என்ற நிலையில் வர்த்தகமானது.

விலை அதிகரித்த பங்குகள்

 
வேதாந்தா ( 3.32%)
ஹீரோ மோட்டார் கார்ப் (2.56%) 
ஜீ என்டர்டெயின் ( 2.30%)

விலை குறைந்த பங்குகள்
ஒஎன் ஜி சி ( -1.24%)
எச் டீ எப் சி  ( -1.07% )
என்ம்டீச் (-1.20%)

 

 

 

9.30 மணி நிலவரம்:

 

  சென்செக்ஸ்           27632.34 மாற்றம் -54.96

நிஃப்டி                       8351.80  மாற்றம் -21.85

இந்திய சந்தைகளின்  இறக்க விகிதம் 0.23%

 

தங்கம் 10 கிராம் ரூ. 27,617 மாற்றம் ரூ. +154.00

கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3857.00 மாற்றம்  ரூ.-1.00

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.74 ரூபாயாக வர்த்தகமாகிறது

 

ஏற்றப் பங்குகள்

ஹீரோ மோட்டோகார்ப்           2.76%

ஜி என்டர்டெயின்மென்ட்    1.25%

பார்தி ஏர்டெல்              1.14%

டாடா பவர்                1.06%

அல்ட்ராடெக் சிமென்ட்      1.03%

இறக்கப் பங்குகள்

என் எம் டி சி              -1.42%

ஏசியன் பெயின்ட்ஸ்        -1.40%

ஓ என் ஜி சி               -1.38%

பி பி சி எல்                -1.37%

லுபின்                     -1.34%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ