Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கம் சவரனுக்கு ரூ.96 குறைவு!

 22 காரட் ஆபரண தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.96 குறைந்து ரூ. 20856 விற்பனையாகிறது.  ஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலையானது ரூ. 2607 ஆக விற்பனையாகிறது. 

ஒரு வெள்ளியின் விலையானது கிலோவுக்கு ரூ.320 குறைந்து ரூ.40310க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலையானது ரூ.43.10க்கு விற்பனையாகிறது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP