Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜெயின் இரிகேசன் சிஸ்டம்ஸ் வருமானம் 12% உயர்வு

ஜெயின் இரிகேசன் சிஸ்டம்ஸ் -ன் 2013-14 ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் 75.3 கோடி ரூபாயாக இருந்த ஒட்டு மொத்த நிகர லாபம் 2014-15 ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் 98.5 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.


இந்த நிறுவனத்தின் 2013-14 ம் நிதி ஆண்டில் 1,880 கோடி ரூபாயாக இருந்த ஒட்டுமொத்த வருமானம் 2014-14 ம் நிதி ஆண்டில் 12% அதிகரித்து 2,104 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. நிகர லாபம் அதிகரிப்பு, ஒட்டு மொத்த கடனை குறைத்தது காரணமாக ஜெயின் இரிகேசன் சிஸ்டம்ஸ் நிறுவனப்  பங்கின் விலை தற்போதைய நிலையில் 16% அதிகரித்து வர்த்தகமானது 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ