Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜெபிஎம் ஆட்டோ : நிகர லாபம் 15% குறைவு..!

செயல்பாட்டு வருமானம் குறைந்ததால் ஜெபிஎம் ஆட்டோ நிறுவனத்தின் 2014-15 ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் ஒட்டு மொத்த நிகர லாபம் 15% குறைந்து 17.58 கோடி ரூபாயாக குறைந்தது இந்த நிறுவனத்தின் 2013-14 ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் நிகர லாபம் 20.74 கோடி ரூபாயாக இருந்தது 


கடந்த 2013-14 ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் 377 கோடி ரூபாயாக இருந்த நிகர விற்பனை 2014-15 ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் 375 கோடி ரூபாயாக குறைந்திருக்கிறது.
 
நிகர லாபம் குறைவு மற்றும் நிகர விற்பனை சரிவால் ஜெபிஎம் ஆட்டோ நிறுவனத்தின் பங்கின் விலை தற்போதைய நிலையில் 11 % வரை சரிந்து வர்த்தகமாகியிருக்கிறது 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ