Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி தேவை குறைவு!

இந்தியாவின் கைவினைப் பொருட்களின் ஏற்றுமதியில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு மட்டுமே சுமார் 60 சதவிகிதமாக காணப்படுகின்றன. ஆனால் தற்போதைய நிலையில் இவ்விரு நாடுகளிலும் இந்திய கைவினைப் பொருட்களுக்கான தேவை குறைந்து காணப்படுகிறது. இதற்கு அவ்விரு நாடுகளில் காணப்படும் பொருளாதார மந்தநிலைதான் காரணமாக கருதப்படுகிறது. எனவே, ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் சீனா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளை இலக்காக கொண்டு செயல்படப் போவதாக இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்ஷில் தெரிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ