Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏற்றத்தில் முடிந்த இந்திய பங்குச்சந்தை!

3.30 மணி நிலவரம்:
 
இந்தியா பங்குச் சந்தைகள் இன்று(20.05.2015) காலையில் ஏற்றத்துடன் ஆரம்பித்து மதியம் 3.30  மணியளவில் ஏற்றத்துடனே  நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 191.68  புள்ளிகள் அதிகரித்து  27837.21  என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 57.60 புள்ளிகள் அதிகரித்து   8423.25  என்ற நிலையில் வர்த்தகமானது. சென்செக்ஸில் 1377  பங்குகள் ஏற்றத்திலும், 1324   பங்குகள் இறக்கத்திலும், 187  பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில்  712 பங்குகள் ஏற்றத்திலும், 702 பங்குகள் இறக்கத்திலும்,73 பங்கு மாற்றமின்றியும்  வர்த்தகமாயின  தொலை தொடர்பு , ஆட்டோமொபைல், மென்பொருள்  நிறுவனங்களின் பங்குகள்  ஏற்றத்துடன் வர்த்தகமாயின.

 

 விலை அதிகரித்த பங்குகள்
டெக் மகிந்திரா (3.48)
எச்சிஎல் டெக் ( 2.78)
எச்டீஎப்சி (2.38)
 

விலை குறைந்த பங்குகள்
பஜாஜ் ஆட்டோ  ( -2.33% )

டாடா ஸ்டீல் ( -1.91%)

ஐடியா செல்லுலார்  ( -1.73%)
 
2.00 மணி நிலவரம்:
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று   மதியம் 2.00  மணியளவில் ஏற்றத்துடன்   காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 175.58  புள்ளிகள் அதிகரித்து 27821.11 என்ற நிலையிலும்,தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 54.20 புள்ளிகள் அதிகரித்து  8419.85  என்ற நிலையில் வர்த்தகமாகின்றன.

விலை அதிகரித்த பங்குகள்
அல்ட்ரா டெக் சிமெண்ட் (2.28%) 
டெக் மகிந்திரா ( 3.32%)
எச் சி எல் டெக்  (2.62%)
விப்ரோ   (2.11%)

விலை குறைந்த பங்குகள்
டாடா ஸ்டீல்  ( -1.90% )
பஜாஜ் ஆட்டோ  (-2.58%)
ஐடியா செல்லுலார் (-1.84)

11.50 மணி நிலவரம்:

இந்தியா பங்குச் சந்தைகள் இன்று  காலை 11.50   மணியளவில் ஏற்றத்துடன்   காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 216.82  புள்ளிகள் அதிகரித்து 27862.35 என்ற நிலையிலும்,தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 60.85 புள்ளிகள் அதிகரித்து  8426.50  என்ற நிலையில் வர்த்தகமாகின்றன.
 

 
 
விலை அதிகரித்த பங்குகள்
டாடா பவர்  (1.45%) 
டெக் மகிந்திரா ( 3.37%)
எச் சி எல் டெக்  (2.37%)
எஸ்பிஐ  (1.66%)
டிசிஎஸ் (1.64%)

விலை குறைந்த பங்குகள்
டாடா ஸ்டீல்  ( -2.20% )
ஹின்டல்கோ (-1.11%)
பஜாஜ் ஆட்டோ  (-2.07%)
ஐடியா செல்லுலார் (-1.15)
 
 
 
 
 
10.00 மணி நிலவரம்:
 
இந்தியா பங்குச் சந்தைகள் இன்று  காலை 10.00   மணியளவில் ஏற்றத்துடன்   காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 194.22  புள்ளிகள் அதிகரித்து 27839.75  என்ற நிலையிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 54.00 புள்ளிகள் அதிகரித்து  8419.65  என்ற நிலையில் வர்த்தகமாகின்றன.
 

விலை அதிகரித்த பங்குகள்
டாடா பவர்  (2.77%) 
டெக் மகிந்திரா ( 2.54%)
எச் சி எல் டெக்  (2.10%)
ஐசிஐசிஐ  (1.41%)
டிசிஎஸ் (1.23)

விலை குறைந்த பங்குகள்
டாடா ஸ்டீல்  ( -1.74% )
ஹின்டல்கோ (-0.89%)
ஏசியன் பெயின்ட்ஸ் (-0.89%)
லூபின் (-0.73%)
ஜீ என்டர்டெயின் (-0.51%)

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close