Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மஹிந்திரா ஹாலிடேஸ் நிகர லாபம் சரிவு

 மஹிந்திரா ஹாலிடேஸ் நிகர லாபம் சரிவு

மஹிந்திரா ஹாலிடேஸ்-ன் நிகர லாபம் குறைந்ததுஇந்த நிறுவனத்தின் 2013-14 ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் 24.38 கோடி ரூபாயாக இருந்த நிகர லாபம் 2014-15 ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் 10.42 கோடி ரூபாயாக குறைந்திருக்கிறது.

இந்த நிறுவனத்தின் மொத்த வருமானமும் சரிந்திருக்கிறது . 2013-14 ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் 218.62 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் 2014-15 ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் 203.92 கோடி ரூபாயாக குறைந்திருக்கிறது.

இந்த நிறுவனத்தின் 2013-14 ம் நிதி ஆண்டில் 94.53 கோடி ரூபாயாக இருந்த நிகர லாபம் 2014-15 ம் நிதி ஆண்டில் 79.02 கோடி ரூபாயாக குறைந்திருக்கிறது. 2013-14 ம் நிதி ஆண்டில் 777.51 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் 2014-15 ம் நிதி ஆண்டில் 794.85 கோடி ரூபாயாக குறைந்திருக்கிறது.

நிகர லாபம் மற்றும் நிகர வருமானம் குறைந்ததால் மஹிந்திரா ஹாலிடேஸ் நிறுவனப் பங்கின் விலையும் தற்போதைய நிலையில் 2.65 % சரிந்து வர்த்தகமாகியிருக்கிறது

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ