Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கத்தில் முடிந்த இந்திய சந்தைகள்....

3.30 மணி நிலவரம்:
 

இந்தியா பங்குச் சந்தைகள் இன்று(21.05.2015) காலையில்  இறக்கத்துடன் ஆரம்பித்து மதியம் 3.30  மணியளவில் இறக்கத்துடனே  நிறைவடைந்தது. 

 

 மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 27.86  புள்ளிகள் குறைந்து 27809.35  என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 2.25 புள்ளிகள் குறைந்து 8421.00 என்ற நிலையில் வர்த்தகமானது.
 
சென்செக்ஸில் 1185  பங்குகள் ஏற்றத்திலும், 1510 பங்குகள் இறக்கத்திலும், 180 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில்  576 பங்குகள் ஏற்றத்திலும், 840  பங்குகள் இறக்கத்திலும்,68  பங்கு மாற்றமின்றியும் வர்த்தகமாயின  வங்கி, ஆட்டோமொபைல்,  நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாயின.

 

விலை அதிகரித்த பங்குகள்
பஜாஜ் ஆட்டோ  (6.92 )
கோல் இந்தியா ( 3.42 )
டெக் மகிந்திரா (2.31)
 


விலை குறைந்த பங்குகள்
வேதாந்தா  ( -3.26% )

டாடா ஸ்டீல் ( -5.27%)

சிப்லா ( -2.06%)

 
 
 
2.20 மணி நிலவரம்
இந்திய பங்குச் சந்தைகள் இன்று  மதியம்  2.20  மணியளவில் இறக்கத்துடன்    காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 11.96  புள்ளிகள் குறைந்து  27825.25  என்ற நிலையிலும்,தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி  6.80 புள்ளிகள் குறைந்து    8416.45 என்ற நிலையில் வர்த்தகமாகின்றன.
விலை அதிகரித்த பங்குகள்
பஜாஜ் ஆட்டோ  ( 5.32)
கோல் இந்தியா (3.27%) 
சன் பார்மா  ( 1.58%)
ஏசிசி  (1.60%)
விலை குறைந்த பங்குகள்
டாடா ஸ்டீல்  ( -5.22% )
வேதாந்தா (-3.59)
சிப்லா( -1.92)
பேங்க் ஆப் பரோடா ( -2.03)
 
 
11.40 மணி நிலவரம்
இந்திய பங்குச் சந்தைகள் இன்று  காலை  11.40   மணியளவில் இறக்கத்துடன்    காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 89.44  புள்ளிகள் சரிந்து  27747.77 என்ற நிலையிலும்,தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 23.70 புள்ளிகள் சரிந்து   8399.55  என்ற நிலையில் வர்த்தகமாகின்றன.
 
விலை அதிகரித்த பங்குகள்
கோல் இந்தியா ( 2.88)
அல்ட்ரா டெக் சிமெண்ட் (1.57%) 
டெக் மகிந்திரா ( 1.44%)
ஏசிசி  (1.41%)
ஆக்ஸிஸ் பேங்க்    ( 1.16%)


விலை குறைந்த பங்குகள்
டாடா ஸ்டீல்  ( -5.23% )
வேதாந்தா (-3.33)
சிப்லா( -2.40)
பேங்க் ஆப் பரோடா ( -2.38)
யெஸ் பேங்க் ( -1.89)
 
9.30 மணி நிலவரம்
சென்செக்ஸ்           27840.57 மாற்றம் +3.36
நிஃப்டி                       8420.30  மாற்றம் -2.95
இந்திய சந்தைகளின்  இறக்க விகிதம் 0.02%
 
தங்கம் 10 கிராம் ரூ. 27,284 மாற்றம் ரூ. -12.00
கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3775.00 மாற்றம்  ரூ.+38.00
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.69 ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
 
உலக அளவில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகள் நேற்று தேக்கத்திலேயே வர்த்தகமாகி நிறைவடைந்து இருக்கின்றன. தற்போது ஆசிய சந்தைகளளில் பெரும்பாலான சந்தைகள் இறக்கத்திலும் தேக்கத்திலும் வர்த்தகமாகின்றன. ஷாங்காய் காம்போஸைட் மட்டும் 1.11% ஏற்றத்தில் வர்த்தகமாகிறது.
 
ஏற்றப் பங்குகள்
கோல் இந்தியா 2.34%
டெக் மஹிந்திரா         1.44%
டாடா மோட்டார்ஸ் 1.39%
ஆக்ஸிஸ் பேங்க்          1.21%
அல்ட்ராடெக் சிமென்ட்1.10%
 
இறக்கப் பங்குகள்
டாடா ஸ்டீல் -4.65%
சிப்லா         -1.80%
யெஸ் பேங்க் -1.30%
வேதாந்தா         -1.18%
டாடா பவர்         -0.87%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ