Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏறறத்தில் முடிந்த இந்திய சந்தைகள்

3.30 மணி நிலவரம்
 
இந்தியா பங்குச் சந்தைகள் இன்று(22.05.2015) காலையில் ஏற்றத்துடன் ஆரம்பித்து மதியம் 3.30  மணியளவில் ஏற்றத்துடனே  நிறைவடைந்தது. 

 

 
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 148.15   புள்ளிகள் அதிகரித்து 27957.50  என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 37.95 புள்ளிகள் அதிகரித்து   8458.95  என்ற நிலையில் வர்த்தகமானது. 
 
சென்செக்ஸில் 1196   பங்குகள் ஏற்றத்திலும், 1523  பங்குகள் இறக்கத்திலும், 161  பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில்  603  பங்குகள் ஏற்றத்திலும், 807  பங்குகள் இறக்கத்திலும்,66 பங்கு மாற்றமின்றியும்  வர்த்தகமாயின  வங்கி மற்றும் ஹெல்த் கேர்  நிறுவனங்களின் பங்குகள்  ஏற்றத்துடன் வர்த்தகமாயின.

 

 விலை அதிகரித்த பங்குகள்
டிசிஎஸ் (2.44)
சன் பார்மா  ( 2.29 )
எச்டீஎப்சி (2.56)
 


விலை குறைந்த பங்குகள்
அல்ட்ரா டெக்   ( -2.91% )

எஸ்பி ஐ  ( - 2.69%)

ஹின்டல்கோ  ( -1.58 %)
 
 
2.00 மணி நிலவரம்
இந்தியா பங்குச் சந்தைகள் இன்று(22.05.2015)  மதியம்  2.00   மணியளவில் ஏற்றத்துடன்  காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  145.41 புள்ளிகள் அதிகரித்து  27954.76  என்ற நிலையில் வர்த்தகமானது. 

தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 32.10 புள்ளிகள் அதிகரித்து   8453.10  என்ற நிலையில் வர்த்தகமானது 
 
தங்கம் 10 கிராமின் விலை 0.49% அதிகரித்து 27,240 ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.69% அதிகரித்து 39,438 ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு மாற்றம் எதுவுமில்லாமல்  3,861  ரூபாயாக உள்ளது
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தற்போதைய நிலையில் 63.52 ரூபாயாக உள்ளது 

விலை அதிகரித்த பங்குகள்
சன் பார்மா (2.11)

 

டிசிஎஸ் (1.94)
ஐ டீ எப் சி  (1.56%)
லூபின் (1.30)

விலை குறைந்த பங்குகள்
அல்ட்ரா டெக் சிமெண்ட்  ( -2.92% )
பஜாஜ் ஆட்டோ   (-1.19%)
விப்ரோ   (-1.13 )

 

 

11.40 மணி நிலவரம்

இந்தியா பங்குச் சந்தைகள் இன்று(22.05.2015)  காலை 11.40   மணியளவில் ஏற்றத்துடன்  காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  183.72 புள்ளிகள் அதிகரித்து  27993.07 என்ற நிலையில் வர்த்தகமானது. 

தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 44.4 புள்ளிகள் அதிகரித்து   8465.40  என்ற நிலையில் வர்த்தகமானது 
தங்கம் 10 கிராமின் விலை 0.33% அதிகரித்து 27,198 ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.40% அதிகரித்து 39,322 ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 0.23% அதிகரித்து 3,870 ரூபாயாக உள்ளது
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தற்போதைய நிலையில் 63.57 ரூபாயாக உள்ளது 

 


விலை அதிகரித்த பங்குகள்
எஸ் பி ஐ (2.46%) 
பாங்க் ஆப் பரோடா ( 2.36%)
ஐ டீ எப் சி  (1.95%)
பி என் பி (1.71 %)


விலை குறைந்த பங்குகள்
அல்ட்ரா டெக் சிமெண்ட்  ( -2.37% )
வேதாந்தா  (-1.58%)
ஹின்டல்கோ  (-1.15 )

 

 

10.35 மணி நிலவரம்

இந்தியா பங்குச் சந்தைகள் இன்று(22.05.2015)  காலை 10.35   மணியளவில் ஏற்றத்துடன்  காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 171.72 புள்ளிகள் அதிகரித்து  27981.07என்ற நிலையில் வர்த்தகமானது.  தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 37.35 புள்ளிகள் அதிகரித்து   8458.35  என்ற நிலையில் வர்த்தகமானது.


விலை அதிகரித்த பங்குகள்
எஸ் பி ஐ (3.08%) 
பாங்க் ஆப் பரோடா ( 1.95%)
ஐ டீ எப் சி  (1.69%)
ஐடிசி  (1.44%)


விலை குறைந்த பங்குகள்
அல்ட்ரா டெக் சிமெண்ட்  ( -1.29% )
வேதாந்தா  (-1.24%)
ஹின்டல்கோ  (-1.19)
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close