Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பஜாஜ் ஆட்டோ - நிகர லாபம் குறைவு!

இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பஜாஜ் ஆட்டோவின் நிகர லாபம் குறைந்தது. 2014-15 ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 18.5 % குறைந்து 621.6 கோடி ரூபாயாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலத்தில் இது 762.56 கோடி ரூபாயாக இருந்தது.  இந்த நிறுவனத்தின் மொத்த வருமானம்  3.9 % குறைந்து 4,739 கோடி ரூபாயாக இருக்கிறது. நிகர லாபம் குறைந்ததால் பஜாஜ் ஆட்டோ நிறுவனப் பங்கின் விலை தற்போதையை நிலையில் 1.38 % குறைந்து வர்த்தகமாகி வருகிறது

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ