Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சம்பளத்தை பாதியாக குறைத்துக் கொண்ட முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி சம்பளத்தை பாதியாக குறைத்துக் கொண்டார்..!
 
பொருளாதார மந்த நிலை காரணமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் -ன் தலைவர் முகேஷ் அம்பானி தன்னுடைய சம்பளத்தை பாதியாக குறைத்து கொண்டார்.
 
2014-15 ம் நிதி ஆண்டுக்கான அவரின் சம்பளம் 38.86 கோடி ரூபாயாகும், ஆனால் அவர் 15 கோடி ரூபாயை மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டார். மீதித் தொகையை தனது தொழிலில் மறுபடியும் முதலீடு செய்துள்ளார்.
 
முகேஷ் அம்பானி தனது சம்பளத்தை குறைத்துக் கொண்டதை தொடர்ந்து மற்ற உயர் அதிகாரிகளும் தங்களின் சம்பளத்தை குறைக்க முன்வந்துள்ளனர்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ