Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜீ என்டர்டெயின்மென் நிகர லாபம் உயர்ந்தது.

2014-15ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் ஒட்டுமொத்த நிகர லாபம் 7.3 % அதிகரித்து 231.9 கோடி ரூபாயாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலத்தில் நிகர லாபம் 216.2 கோடி ரூபாயாக இருந்தது.

விளம்பரம் வழியாக இந்த நிறுவனத்துக்கு கிடைக்கும் வருமானம் 582.4 கோடி ரூபாயிலிருந்து 669.7 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. சந்தா வழியாக கிடைக்கும் வருமானமும் 463.5 கோடி ரூபாயிலிருந்து 510.8 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ