Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் -313.62; நிஃப்டி - 88.70: 3.30 மணி நிலவரம்!

3.30 மணி நிலவரம்:

இன்று காலை இறக்கத்தில் ஆரம்பித்த பங்குச் சந்தைகள், மோசமான வர்த்தகம் காரணமாக முடியும் போதும் இறக்கத்துடனேயே முடிந்திருக்கின்றன. மாலை 3.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 313.62 புள்ளிகள் குறைந்து 27643.88 என்கிற நிலையில் முடிந்திருக்கின்றன. அதே போல தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 88.70 புள்ளிகள் குறைந்து 8370.25 என்கிற நிலையில் முடிந்திருக்கின்றன. இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் 1163 பங்குகள் ஏற்றத்திலும், 15]21 பங்குகள் இறங்கியும், 163 பங்குகள் மாறாமலும் வர்த்தகமாகியிருக்கின்றன. இன்றைய பங்கு வர்த்தகத்தின் டாப் இறக்கப் பங்குகளாக அம்புஜா சிமென்ட்ஸ், ஐடிசி, வேதாந்தா, டெக் மஹேந்திரா மற்றும் ஹெச்டிஎஃப்சி ஆகிய நிறுவனங்களின் பங்குகளும், டாப் ஏற்றப் பங்குகளாக ஓஎஞிசி, பேங்க் ஆஃப் பரோடா, பவர் கிரிட் கார்ப், ஹெச்சிஎல் டெக் மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனங்களின் பங்குகளும் காணப்படுகின்றன.
 
2.00 மணி நிலவரம்:
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(25.05.2015) மதியம்  2.00   மணியளவில்  இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது.  மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 256.31  புள்ளிகள் குறைந்து  27701.19 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 67.70  புள்ளிகள் குறைந்து 8391.25  என்ற நிலையில் வர்த்தகமாகிறது.

தங்கத்தின் விலை 10 கிராமுக்கு   0.12 % அதிகரித்து 27,115 ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.02 % குறைந்து 38,920 ரூபாயாக உள்ளது. கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 0.84%  குறைந்து  3781 ரூபாயாக உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.16% அதிகரித்து  63.62 ரூபாயாக உள்ளது 
 
விலை அதிகரித்த பங்குகள்
பாங்க் ஆப் பரோடா (2.12%)
 லூபின்(2.06%)
எச் சி எல் டெக் ( 1.77%)
பிபிசிஎல் (2.90%)
பார்தி ஏர்டெல்  (2.03%) 
ஒ என் ஜி சி ( 1.64%)

விலை குறைந்த பங்குகள்
அம்புஜா சிமென்ட்ஸ்  (-3.48%)
ஐடிசி  (-2.96 % ) 
வேதாந்தா ( -2.04)
எச் டீ எப் சி ( - 2.55%)
டெக் மகிந்திரா (-2.39)

10.15 மணி நிலவரம்

இந்திய பங்குச் சந்தைகள் இன்று (25.05.2015) காலை 10.15  மணியளவில்  இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 109.53  புள்ளிகள் குறைந்து  27847.97என்ற நிலையில் வர்த்தகமாகிறது.  


தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 28.70  புள்ளிகள் குறைந்து 430.25  என்ற நிலையில் வர்த்தகமாகிறது.  தங்கத்தின் விலை 10 கிராமுக்கு   0.03 % அதிகரித்து 27,070 ரூபாயாக உள்ளது. வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.01% குறைந்து 38,923 ரூபாயாக உள்ளது.
 
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 0.21% அதிகரித்து 3821 ரூபாயாக உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.13% அதிகரித்து  63.60 ரூபாயாக உள்ளது.
 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
லுபின்(2.19%)
பிபிசிஎல் (2.90%)
பார்தி ஏர்டெல்  (1.72%) 

விலை குறைந்த பங்குகள்
 
அம்புஜா சிமென்ட்ஸ்  (-2.30%)
ஐடிசி  (-2.04 % ) 
வேதாந்தா ( -1.43)
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ