Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கத்தில் நிறைவடைந்த இந்திய சந்தைகள்...

3.30 மணி நிலவரம்

இந்திய பங்குச் சந்தைகள் இன்று(26.05.2015) காலையில் இறக்கத்துடன்  ஆரம்பித்து மதியம் 4.00  மணியளவில் இறக்கத்துடனே  நிறைவடைந்தது. 

 

 மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 112.47   புள்ளிகள் குறைந்து   27,531.41  என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 30.90 புள்ளிகள் குறைந்து    8339.35  என்ற நிலையில் வர்த்தகமானது. 
 
சென்செக்ஸில் 1159    பங்குகள் ஏற்றத்திலும், 1501  பங்குகள் இறக்கத்திலும், 173  பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில்  538  பங்குகள் ஏற்றத்திலும், 854   பங்குகள் இறக்கத்திலும்,77 பங்கு மாற்றமின்றியும்  வர்த்தகமாயின  வங்கி மற்றும் வாக உற்பத்தி   நிறுவனங்களின் பங்குகள்  ஏற்றத்துடன் வர்த்தகமாயின.

 

 விலை அதிகரித்த பங்குகள்
பி எச் இ எல்  ( 3.12)
கோல் இந்தியா  ( 1.38 )
பாங்க் ஆப் பரோடா (1.05)
ஹிரோ மோட்டார் கார்ப் (0.99)
பஜாஜ் ஆட்டோ ( 0.98)
 


விலை குறைந்த பங்குகள்
அம்புஜா சிமென்ட்ஸ்   ( -2.37% )

வேதாந்தா   ( - 2.16%)

ஒ என் ஜி சி ( -2.14)

டாடா  மோட்டர்ஸ் (-1.52)

என் டி பி சி  ( -1.30%)
 
2.00 மணி நிலவரம்:

இந்திய பங்குச் சந்தைகள் இன்று (26.05.2015) மதியம்  2.00    மணியளவில்  இறக்கத்துடன் வர்த்தகமானது  மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 119.30  புள்ளிகள் குறைந்து   27,524.58 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 36.60  புள்ளிகள் குறைந்து 8,333.65 என்ற நிலையில் வர்த்தகமானது

தங்கத்தின் விலை 10 கிராமுக்கு   0.46  %  குறைந்து 27,035 ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 1.38 % குறைந்து 38,598 ரூபாயாக உள்ளது. கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 0.60%  குறைந்து  3,807 ரூபாயாக உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.46% அதிகரித்து  63.86 ரூபாயாக உள்ளது 

விலை அதிகரித்த பங்குகள்
ஹீரோ மோட்டார்கார்ப் ( 1.00 %)
கெயில் (1.50 %)
கோல் இந்தியா ( 0.95)
மாருதி சுசூகி  ( 0.84%)
பாங்க் ஆப் பரோடா (0.89%)


விலை குறைந்த பங்குகள்
பிபிசிஎல்   (-1.87%)
அம்புஜா சிமென்ட்ஸ்  (-1.61% ) 
டாடா மோட்டர்ஸ் (- 1.54)
ஒ என் ஜி சி ( -1.52)
எச் டீ எப் சி ( - 1.38%)
 
12.00 மணி நிலவரம்
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(26.05.2015) மதியம்  12.00   மணியளவில்  இறக்கத்துடன் வர்த்தகமானது  மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 56.29  புள்ளிகள் குறைந்து   27,587.59 என்ற நிலையில் வர்த்தகமானது. 

தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 15.65 புள்ளிகள் குறைந்து 8,354.60  என்ற நிலையில் வர்த்தகமானது.

தங்கத்தின் விலை 10 கிராமுக்கு   0.26 %  குறைந்து 27,090 ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.77 % குறைந்து 38,840 ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 0.21%  குறைந்து  3,822 ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.45% அதிகரித்து  63.85 ரூபாயாக உள்ளது 
 
 
விலை அதிகரித்த பங்குகள்
ஹீரோ மோட்டார்கார்ப் ( 1.62 %)
கெயில் (1.56 %)
வேதாந்தா  ( 1.05%)
பாங்க் ஆப் பரோடா (0.76%)
டிசிஎஸ்   (0.52%) 
 

விலை குறைந்த பங்குகள்

பிபிசிஎல்   (-1.85%)
சன் பார்மா   (-1.46% ) 
ஒ என் ஜி சி ( -1.32)
எச் டீ எப் சி ( - 1.19%)

 

ஹின்டல்கோ (-0.71)

                                        

10.30 மணி நிலவரம்

சென்செக்ஸ்           27587.10 மாற்றம்  -56.78
நிஃப்டி                       8353.00 மாற்றம் -17.85
இந்திய சந்தைகளின் இறக்க விகிதம் 0.21%
 
தங்கம் 10 கிராம் ரூ.27,172 மாற்றம் ரூ. +11.00
கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3,828.00 மாற்றம்  ரூ. -2.00
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.72 ரூபாயாக வர்த்தகமாகிறது.
 
ஏற்றப் பங்குகள்
கெயில் 1.77%
ஹீரோ மோட்டோகார்ப்1.33%
பர்தி ஏர்டெல் 0.95%
லுபின் 0.91%
க்ராசிம் 0.70%
 
இறக்கப் பங்குகள்
டெக் மஹிந்திரா -2.02%
டாடா மோட்டார்ஸ் -1.75%
சன் பார்மா -1.58%
என் டி பி சி -1.30%
விப்ரோ -1.04%
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ