Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கம் தொடரும் பங்குச்சந்தைகள்!

 மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 33.25   புள்ளிகள் அதிகரித்து   27564.66  என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 4.75  புள்ளிகள் குறைந்து    8334.60  என்ற நிலையில் வர்த்தகமானது. 

 
சென்செக்ஸில் 1168   பங்குகள் ஏற்றத்திலும், 1449 பங்குகள் இறக்கத்திலும்,174 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில்  611  பங்குகள் ஏற்றத்திலும், 794   பங்குகள் இறக்கத்திலும்,66 பங்கு மாற்றமின்றியும் வர்த்தகமாயின  வங்கி மற்றும் வாக உற்பத்தி   நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாயின.


விலை அதிகரித்த பங்குகள்

பி எச் இ எல்  ( 3.48)
ஒ என் ஜி சி ( 2.95)
ஆக்சிஸ் பேங்க்   ( 2.40)
ஐடியா செல்லுலார்  (2.35)
என் எம் டி சி  (2.28)

விலை குறைந்த பங்குகள்

டெக் மகிந்திரா (-14.24%)

டாடா மோட்டர்ஸ் (-5.19%)

எம் & எம் (-3.19%)

சன் பார்மா (- 1.94%)

இன்போசிஸ் ( -1.93%)

1.30 மணி நிலவரம்

இந்திய பங்குச் சந்தைகள் இன்று(27.05.2015)  மதியம் 1.30  மணியளவில்    இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது  .  மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 23.40  புள்ளிகள் குறைந்து    27508.01 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது 

தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 17.55   புள்ளிகள்  குறைந்து 8321.80 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது 

 
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு   0.04  % அதிகரித்து  26,903 ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.06 % அதிகரித்து 38,532 ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 1.18% அதிகரித்து   3,769 ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.02% குறைந்து  63.97 ரூபாயாக உள்ளது
 
 
விலை அதிகரித்த பங்குகள்
ஆக்சிஸ் பேங்க் ( 2.11)
பி என் பி ( 2.03)
பிபிசிஎல் (1.80)
கோல் இந்தியா (1.73%)
ஒ என் ஜி சி   (1.61%) 

     


 

விலை குறைந்த பங்குகள்டெக் மகிந்திரா (- 12.89)
டாடா மோட்டர்ஸ் ( -5.51)
எம் & எம் ( -2.97)
இன்போசிஸ் (-2.08)
வேதாந்தா (-1.33)

 

 

\10.00 மணி நிலவரம்:

இந்திய பங்குச் சந்தைகள் இன்று(27.05.2015) காலை 10.00  மணியளவில் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது . மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 39.52  புள்ளிகள் குறைந்து  27,491.89 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 22.35   புள்ளிகள் குறைந்து 8,317.00  என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.


 
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு   0.99  % குறைந்து 26,892 ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 1.61 % குறைந்து 38,510 ரூபாயாக உள்ளது. கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 2.74% குறைந்து  3,725 ரூபாயாக உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.17% அதிகரித்து  64.09 ரூபாயாக உள்ளது

 
விலை அதிகரித்த பங்குகள்
ஆக்சிஸ் பேங்க் ( 1.79)
பி என் பி ( 1.70)
பிபிசிஎல் (1.63)
ஐடியா செல்லுலார் (1.41%)
பார்தி ஏர்டெல்  (1.37%) 




விலை குறைந்த பங்குகள்
டெக் மகிந்திரா (- 12.19%)
டாடா மோட்டர்ஸ் ( -5.22%)
இன்போசிஸ் (-1.69%)
ஹின்டல்கோ ( - 0.93%)
கெயில் ( - 0.86%)

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ