Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டிஷ் டிவியின் நிகர லாபம் அதிகரிப்பு.

 டிஷ் டிவியின் நிகர லாபம் அதிகரிப்பு. 

 
2014-15 ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் நிகர லாபம் 35 கோடி ரூபாயாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலத்தில் நிகர இழப்பு 149 கோடி ரூபாயாக இருந்தது.


இந்த நிறுவனத்தின் மொத்த வருமானம் உயர்ந்திருக்கிறது. 2013-14 ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் 657 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் 2014-15 ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் 768.38 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. 2013-14 நிதி ஆண்டில் 2,573.86 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் 2014-15 ம் நிதி ஆண்டில் 2,836.32 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.


நிகர லாபம் அதிகரிப்பால் டிஷ் டி.வி நிறுவனப் பங்கின் விலை தற்போதைய நிலையில் 2.45 சதவிகிதம் அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ