Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாணயம் விகடன் ட்விட்டர் கேள்வி பதில் - கமாடிட்டி

நாணயம் விகடன் ட்விட்டர் கேள்வி பதில்

 உங்கள் கமாடிட்டி தொடர்பான சந்தேகங்களுக்கு நாணயம் விகடன் ட்விட்டரில் ஜூன் 03 ஆம் தேதி மாலை 4 - 5 மணிவரை பதில் அளிக்க இருக்கிறார். கமாடிட்டி நிபுணர் மற்றும் தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம் தி.இரா.அருள்ராஜன்.

உங்கள் கேள்விகளை நாணயம் விகடன் ஃபேஸ்புக் மூலமாகவும் கேட்கலாம். #AskNV

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ