Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹோட்டல் லீலா-ன் நிகர லாபம் உயர்வு

 ஹோட்டல் லீலா-ன் நிகர லாபம் உயர்வு 

ஹோட்டல் லீலா- ன் நிகர லாபம் அதிகரித்திருக்கிறது. 2014-15 ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் நிகர லாபம் 44 கோடி ரூபாயாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலத்தில் நிகர இழப்பு 57 கோடி ரூபாயாக இருந்தது.


2013-14 ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் 222 கோடி ரூபாயாக இருந்த நிகர விற்பனம் 3% அதிகரித்து 2014-15 ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் 228 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.

நிகர லாபம் அதிகரிப்பால் லீலா ஹோட்டல் நிறுவனப் பங்கின் விலை தற்போதைய நிலையில் 0.80 % அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ